Newspaper

DINACHEITHI - DHARMAPURI
ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது
திருப்பூர்:ஜூலை 5திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண்ரிதன்யாதற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம்தொடர்பாகநாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ள கணவர்கவின்குமார்,மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின்பெற்றோர்சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
என்ன அவசரம்? -விஜயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் - 2041 -ஐ தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை (Coimbatore Master Plan 2041) வெளியிட்டார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழக ஆளுனர் பதில் அளிக்க....
1-ம் பக்கம் தொடர்ச்சி
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
மிரட்டல் கடிதம் எதிரொலி - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
உணவில், உப்பு இல்லை என கூறி கணவர் தாக்கியதில் கர்ப்பிணி சாவு
உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாக்தா தக் கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருடைய மனைவி பிரஜ்பாலா. 5 மாத கர்ப்பிணி. இந்நிலையில், மாலை ஆசை ஆசையாய் உணவு சமைத்து விட்டு கணவருக்காக காத்திருந்து உள்ளார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவும்- அமெரிக்காவும் ராணுவ கட்டமைப்பில் இணைந்து செயல்பட சம்மதம்
இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்சேத்துடன் செவ்வாய்க்கிழமை டெலிபோனில் உரையாடினார். அப்போது, இந்தியாவுக்கான பாதுகாப்பு தளவாட விற்பனை மற்றும் ராணுவ தொழிற்சாலை கூட்டுறவு மேம்பாட்டை வலுப்படுத்துவது குறித்து உரையாடினார்கள்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..
ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
2 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
காவலாளி மீதான தாக்குதல் பற்றி தெரிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்க அழைப்பு
தீவிர விசாரணை தொடருகிறது
2 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை: - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
\"தவெக தலைமையில்தான் கூட்டணி
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் கோரிக்கை
இந்தியாவுக்கு தப்பி வந்த முன்னாள் பிரதமர்
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு. கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்: இளைஞர் அணி செயலாளராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
திமு கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என்று இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளபதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது சமூக வலைதள பதிவு வருமாறு :-
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
சுப்மன் கில் அற்புதமான கேப்டன்- ஜெய்ஸ்வால் புகழாரம்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமல் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் பும்ரா ஆகியோருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் இடம் பெற்றனர். முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்து இருந்தது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
களியக்காவிளையில் ரூ.9.20 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு மற்றும் மேல்புறம் ஊராட்சி, களியக்காவிளை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
திருச்சி,ஜூலை.4திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்..
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராஜபாளையத்தில் நகராட்சியில் மின்மயானம் ஒப்படைப்பு
ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 48 லட்சம் மதிப்புள்ள மின் மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஒப்படைத்தனர்.
1 min |
July 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கையில் 2 பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்
உரிய நீதிவிசாரணை நடத்த சீமான் கோரிக்கை
1 min |
July 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
டென்மார்க்கில் பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதுகாப்புக்காவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும் ராணுவத்தை கொண்டுள்ளன. அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளை பொறுத்து ராணுவ சேவை நிர்வகிக்கப்பட்டு பரமாரிக்கப்படுகிறது.
1 min |
July 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
72 ஆயிரம் கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் 7வது சுற்று தடுப்பூசி முகாம் நடந்தது. கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஜூலை 4தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (3.7.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுத் தலமாகச் செயல்படவிருக்கும் \"தமிழ் அறிவு வளாகம்\" (Tamil Knowledge Campus) கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்
திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்பு
1 min |
July 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
முதியவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் கடுவனூர் கிராமம் உள்ளது, இக்கிராமத்தில் வசித்துவருபவர் கேசரிவர்மன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகளுக்கு மஞ்சள் நீராட்டுவிழா நடைபெற உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேடசந்தூர் அருகே பரபரப்பு சம்பவம்: 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
9 பேர் கும்பல் தாக்குதல் : கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
1 min |
July 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஒடிசா மாநிலத்தின் இந்து பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலக புகழ் பெற்றது ஆகும். இதனை பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை மிக கோலாகலமாக நடைபெற்றது.
1 min |
July 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
வானத்தில் 26,000 அடி கீழே இறங்கிய விமானம்
மரணத்தின் விளிம்பில் பயணிகள்
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கினார்...
வேலூர்ஜூலை 4வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
அமைச்சர் அர.சக்கரபாணி குத்துவிளக்கேற்றினார்
1 min |
July 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
டெல்டா கடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் செல்லாதது ஏன்?
டெல்டாகடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் செல்லாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |