Newspaper
Dinamani Nagapattinam
ஆதாரை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்
'பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க ஆதார் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம்' என தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின் போது அமளி எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின் போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்த மருத்துவ மாணவி ராஜஸ்தானில் வெடித்த அரசியல் சர்ச்சை
ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவப் பயிற்சி மாணவி ஒருவர், தனது ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்ததால் ஏற்பட்ட சர்ச்சை அரசியல் ரீதியாக உருவெடுத்தது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
இலவச கண் சிகிச்சை முகாம்
சீர்காழியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் ஆட்சியர் பொறுப்பேற்பு
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஏ.எஸ்.பி. எஸ். ரவி பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
படகு விபத்தில் 40 பேர் மாயம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பயணிகளை ஏற்றிவந்த படகு ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 40 பேர் மாயமாகினர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடியுடன் புதின் பேச்சு
டிரம்ப்பை சந்தித்தது குறித்து விளக்கம்
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
வாக்குத் திருட்டுக்கான புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
வாக்குத் திருட்டுக்காக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் நடவடிக்கை புதிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'ஒருவருக்கு ஒரு வாக்கு' என்ற விதியைப் பாதுகாக்க தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: திமுக நிலைப்பாட்டை ஏற்போம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விவகாரத்தில் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ, அதை ஏற்போம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கடந்த நிதியாண்டில் 2,600 கிலோ தங்கம் பறிமுதல்
கடந்த நிதியாண்டில் பல்வேறு விசாரணை அமைப்புகளால் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா: எர்ணாகுளம், திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: டி. ராஜா
மத்திய பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் டி. ராஜா கூறினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாற்றில் கடைகள், வீடுகள் தீக்கிரை
திருநள்ளாற்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள், 3 கடைகள் திங்கள்கிழமை எரிந்து சேதமடைந்தன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
314 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி: ஆட்சியர் வழங்கினார்
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தலைமைத் தேர்தல் அதிகாரி முன் ஆஜராக 3 அங்கீகாரமற்ற கட்சிகளுக்கு அறிவுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக உரிய ஆவணங்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டு பண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட 65 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 65 பேரை போலீஸார் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தமிழக கொடிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
தமிழக கொடியைப் பயன்படுத்த அந்தக் கட்சிக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
அலிகர் பல்கலை. வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி வினோத்சந்திரன் விலகல்
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் நயீமா காத்தூன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன் திங்கள்கிழமை தன்னை விலக்கிக்கொண்டார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக கூட்டணி ஆதரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் அருகே இளைஞர் அடித்துக் கொலை
வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கூட்டணிக்காக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை
கூட்டணியில் சேருவது குறித்து இதுவரை தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
உயர்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி காத்திருப்பு போராட்டம்
நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் செயல்படும் உயர்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி மாணவ-மாணவிகள் மற்றும் மீனவர்கள் பள்ளி முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
விருப்பத் தேர்வான பொறியியல் படிப்பு
ள்ளிக் கல்வியில் மேல்நிலைப் படிப்புக் குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் ஒரு தொழில் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.
2 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுன் ரூ.74,200
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.74,200-க்கு விற்பனையானது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.
1 min |
