Newspaper
Dinamani Nagapattinam
விநாயகர் சிலை ஊர்வலம்: அரசுத் துறையினருடன் ஆட்சியர் ஆலோசனை
விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
சீனியர் தேசிய தடகளம்; தமிழகத்துக்கு 3 தங்கம்
சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் தமிழக வீரர், வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினர்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது
தமிழக தலைவர் வேல்முருகன்
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
புதிதாக 97 'தேஜஸ்' விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்
இந்திய விமானப்படைக்கு மேலும் 97 'தேஜஸ்' போர் விமானங்களை ரூ.67,000 கோடியில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு
அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் செந்தில்குமார் அரசாணை பிறப்பித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
தில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: ஒருவர் கைது
தில்லி முதல்வர் ரேகா குப்தா தனது முகாம் அலுவலகத்தில் பொது மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் (ஜான் சுன்வாய்) பங்கேற்றபோது தாக்கப்பட்டார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தார் டிரம்ப்
வெள்ளை மாளிகை விளக்கம்
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
வீடுகள் விலை உயர்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு
சர்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
நெகிழி நெருக்கடி!
‘குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நோய் மற்றும் இறப்புகளை நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமார் 1.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதாரம் தொடர்பான பொருளாதார இழப்புகளுக்கும் அவை காரணமாகின்றன.’
3 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
மும்பையில் பலத்த மழை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்கள்
782 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பக்தர்கள் கிரிவலப் பாதையில் செல்ல வசதியாக சென்னை லலிதா ஜூவல்லரி சார்பாக மின்கல வாகனம் அண்மையில் நன்கொடையாக வழங்கப்பட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
சட்டை நாதர் சுவாமி கோயில் தோரண நுழைவுவாயில் கும்பாபிஷேகம்
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் தோரண நுழைவுவாயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
வீடும் நாடும் போற்றும் வாழ்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம்
'வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
குவாஹாட்டியில் ரூ.555 கோடியில் புதிய ஐஐஎம்
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
வழிகாட்டுதல் அறிக்கை
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் நல்ல ஆட்சியாக அமையும. ஆட்சியாளர்கள் மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய குறைகள், பிரச்னைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முடியும்.
2 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
1971 போரில் பெண்களுக்கு எதிராக வன்முறை: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா விமர்சனம்
கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்முறைகளை ஐ.நா.வில் இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது; இந்த வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் தொடர்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
வெற்றியுடன் தொடங்கியது ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் தனது முதல் ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் ஒசாசுனாவை புதன்கிழமை வென்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மூன்று நாள் பயணமாக புதன்கிழமை மாலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
தனியார் உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்
தனியார் உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவர்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வேர்டு) செயல்முறைகள் நிறைவுற்று 52,168 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (டிஎன்இஏ) சார்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை
பெண் கூலித் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பதவிப் பறிப்பு மசோதா: மக்களாட்சியின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயல்
முதல்வர்கள், அமைச்சர்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயல் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு
பாகிஸ்தானின் வட மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபம் கட்டும் பணி தொடக்கம்
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டப கட்டுமானத் தொடக்கத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர்மன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்தனர்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
காற்றாலை இறக்கைகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை
தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுகம், காற்றாலை இறக்கைகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடு மன்னார்குடி தேசியப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் சிறப்பிடம்
மாவட்ட அளவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
இந்திய நீதித் துறையின் பெரும் ஆளுமை
சுதர்சன் ரெட்டிக்கு கார்கே புகழாரம்
1 min |
