Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத எதிர்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்து மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்து கட்சி உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு ரஷிய பயணத்தை சனிக்கிழமை நிறைவு செய்தது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

சந்திரசேகர் ராவை சூழ்ந்துள்ள 'தீயசக்திகள்': மகள் கவிதாவின் கடிதத்தால் பரபரப்பு

பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே.சந்திரசேகர் ராவை சில 'தீயசக்திகள்' சூழ்ந்துள்ளன என்று அவரின் மகளும், பிஆர்எஸ் எம்எல்சியுமான கே.கவிதா எழுதிய கடிதம் வெளியானதை அடுத்து அக்கட்சியில் உள்ள பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் சனிக்கிழமை அதிவேக ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

கர்னல் குரேஷி குறித்து சர்ச்சை கருத்து பாஜக அமைச்சரிடம் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணையை சனிக்கிழமை தொடங்கியது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

சிக்கலில் மக்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

நாகப்பட்டினம், மே 24: சிக்கல் ஊராட்சி பகுதிகளில் மஞ்சப்பை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

வீட்டை சேதப்படுத்திய 5 பேர் கைது

தூர்வாரும் பணியின்போது அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

சாலை மேம்பாட்டுப் பணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்

காரைக்கால் நகரில் சாலை மேம்பாட்டுப் பணியை புதுவை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தொடக்கிவைத்தார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் கொடியேற்றம்

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

மழையால் பருத்தி செடிகளில் காய்கள் உதிர்வு: விவசாயிகள் கவலை

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி செடிகளில் காய்கள் உதிர்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை பெற மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் காலவரையின்றி நீட்டித்துள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

சிவகங்கை யில் குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

சுரைக்காயூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கக் கோரிக்கை

சுரைக்காயூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

சிபிஐ கிளை மாநாடு

கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

ஒரே நாளில் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகள் விற்பனை

'கின்னஸ்' சாதனை படைத்தது எல்ஐசி

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

பாலஸ்தீனர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

காஸா போரில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரர்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு: சீமான்

வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

அமலாக்கத் துறைக்கு அஞ்ச மாட்டோம்

அமலாக்கத் துறைக்கு அஞ்ச மாட்டோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

கேரளத்தில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்குப் பருவமழை

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

முகமது யூனுஸ் பதவி விலகமாட்டார்

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக் குழு ஆலோசகர் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

குடிமைப் பணித் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது

யுபிஎஸ்சி தலைவர் அஜய்குமார்

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

கேரளம்: எரிபொருளுடன் பயணித்த சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து

கேரள கடலோரத்தில் எரிபொருளை சுமந்து சென்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் கடலில் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்

பிரதமர் மோடி

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

இரு வேறு உவமைகள்!

உவமைகளைச் சொல்வது என்பது நமது பேச்சு வழக்கிலேயே உண்டு.

2 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

தீவிபத்துகளை கையாளுதல், முதலுதவி அளித்தல் குறித்து போலீஸாருக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் தீவிபத்துகளை கையாளுதல் குறித்து போலீஸாருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

கிராம சந்திப்பின் பெயரை மாற்றம் செய்ய அரசின் ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூர் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள 'பாகிஸ்தான் முக்கு' என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது.

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்

குற்றச்சாட்டு

1 min  |

May 25, 2025

Dinamani Nagapattinam

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

1 min  |

May 25, 2025

ページ 304 / 300