Newspaper
Dinamani Nagapattinam
திருக்கடையூர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் வழிபாடு
திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்
ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்காளர் பதிவு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
விருந்து என்னும் மருந்து!
உட்பட அனைவரையும் சைவ உணவினராகக் காட்டுகிறான். இதை மனத்தில் கொண்டு, கம்பனின் பாடலைக் காணலாம்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்
புதுவையில் விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நாகை மீன்வளப் பல்கலைக்கழகம்: நாளைமுதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டுக் கான இளநிலை பட்டப் படிப்பு களுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் நா. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மேலும் 10 மாவட்டச் செயலர்கள் நீக்கம்
புதிய நிர்வாகிகளை நியமித்தார் ராமதாஸ்
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
சுந்தரனார் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு
தேர்வாணையரின் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவர் குறித்து விசாரணை
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கார் ஓட்டுநர் உயிரிழப்பு
கடற்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர் செறிவு யுரேனியம் குவிப்பு: ஐஏஇஏ
இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
குரூப் 4 தேர்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் கோடை மழை 97% அதிகம்
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
டெல்லி தபாங் தொடக்க வெற்றி
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் முதல் ஆட்டத்தில் டெல்லி தபாங் அணி வெற்றியுடன் தொடங்கியது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: ஜெ.பி.நட்டா
'இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிந்துவிடவில்லை; பாகிஸ்தான் அத்துமீறல்களை நிறுத்தும்வரை அந்த நடவடிக்கை தொடரும்' என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஊரக வளர்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு
திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாற்றில் அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கு வீதியுலா
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவவிழாவில் அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மதுரை அமெரிக்கன் கல்லூரி புதிய முதல்வர் பால் ஜெயகர்
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராக பேராசிரியர் பால் ஜெயகர் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஆசிரியர்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்
ஆசிரியர்களின் பணியிட மாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நல்ல புத்தகங்களே உயர் வாழ்க்கைக்கு வழிகாட்டி
நல்ல புத்தகங்களே மனிதர்களின் உயர்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஆர். சக்தி கிருஷ்ணன்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
யுஇஎஃப்ஏ தலைவருடன் ஐசிசி தலைவர் ஜெய் ஷா பங்கேற்பு
ஜெர்மனியின் மியுனிக் நகரில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா கலந்து கொண்டார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நெருக்கடியான நேரங்களில் தேசத்தை ஒற்றுமையாக வைத்திருந்த அரசியல் சாசனம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை யடுத்து, போலீஸார் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
திமுகவில் இணைந்த திமுக ஒன்றியச் செயலர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மது விலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நூலகங்களை தரம் உயர்த்தக் கோரிக்கை
நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்
தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஸ்வியாடெக், கின்வென்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்
தமிழக அரசு தகவல்
1 min |
May 31, 2025
Dinamani Nagapattinam
சாலை மேம்பாடு, நெல்களம் அமைக்கும் பணி தொடக்கம்
சாலை மேம்பாடு மற்றும் நெல் களம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
1 min |
