試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல்: விவசாயிகள் சாலை மறியல்

சீர்காழி அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் சாலை மறியலில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டனர்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ. 600 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ.73,240-க்கு விற்பனையானது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

லீட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

லீட்ஸ், ஜூன் 24: இந்தியாவுக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான்

கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதலை முடித்துக் கொள்ள இஸ்ரேலும், ஈரானும் ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளன.

2 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

மாநில தகவல் ஆணையத்தின் 2 புதிய ஆணையர்கள் பதவியேற்பு

மாநில தகவல் ஆணையத்துக்கு நியமிக்கப்பட்ட இரு புதிய ஆணையர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நன்னிலம் அரசு மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி: சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து

சீர்காழி நகரில், பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால், அடிக்கடி விபத்து நேரிடுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையைச் சேர்ந்தோர் காத்திருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

காரைக்கால் அரசு கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

1 min  |

June 25, 2025

Dinamani Nagapattinam

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பிடம் தெரியாது: ஜே.டி. வான்ஸ்

ஈரான் அணுசக்தி மையங்களைத் தாக்கி நிர்மூலமாக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினாலும், அந்த நாடு 60 சதவீதம் வரை செறிவூட்டி வைத்திருக்கும் சுமார் 400 கிலோ யுரேனியம் எங்கு இருக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

11 ஆண்டுகளில் 125% உயர்ந்தது காபி ஏற்றுமதி

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் காபி ஏற்றுமதி சுமார் 125 சதவீதம் உயர்ந்து 180 கோடி டாலராக உள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

வளர்ச்சிப் பணி தடையால் பதவியை ராஜிநாமா செய்யத் திட்டம்

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் தலைவர்

'லாபம் ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பெரு நிறுவனங்களின் காலம் முடிந்துவிட்டது. சுற்றுச்சூழல் மேம்பாட்டு செலவுகளையும் தற்போது மனதில் கொள்வது அவசியம்' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ‘இந்திய வான்வழி பயன்படுத்தப்படவில்லை’

ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்திய வான்வழியை அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்தது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

‘ஆறு, வாய்க்கால்களை முழுமையாக தூர்வார நிதி ஒதுக்கப்படவில்லை’

காரைக்கால் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூர்வார அரசு நிதி ஒதுக்கவில்லை என விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: ஜகதீப் தன்கர்

தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் போது அது நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

திருவாரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வலியுறுத்தல்

மன்னார்குடி அருகேயுள்ள ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமபுரம் கிளையின் 28-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

கடைமடை வந்த காவிரிநீர்; மலர்கள் தூவி வரவேற்பு

பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

பிரகாசமான எதிர்காலத்துக்காக ஒன்றாக அணிவகுப்போம்: விஜய்

பிரகாசமான எதிர்காலத்துக்காக அனைவரும் ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஜூலை-க்குள் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஜூலை மாத இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மன்னார்குடி மின்கோட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெறுகிறது என செயற்பொறியாளர் (பொ) எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்; கருத்து தெரிவிக்க மக்களவைத் தலைவர் மறுப்பு

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படாததால் தற்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்க தேவையில்லை என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

பிரதமரின் அருங்காட்சியகம், நூலக சங்கக் கூட்டம்

பிரதமரின் அருங்காட்சியகம், நூலக சங்கத்தின் (பிஎம்எம்எல்) 47-ஆவது ஆண்டு கூட்டம் அதன் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு

குடவாசலில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி திங்கள்கிழமை நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

ஸ்விடோலினா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி

ஜெர்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பர்க் மகளிர் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேலில் இருந்து 2-ஆம் கட்டமாக 443 இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடக்கம்

இஸ்ரேலில் இருந்து இரண்டாம் கட்டமாக 443 இந்தியர்களை மீட்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

கழிவு மேலாண்மையில் மக்கள் பங்களிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

1 min  |

June 24, 2025

Dinamani Nagapattinam

தென் கொரியாவுக்கு முதல் ‘சிவில்’ பாதுகாப்பு அமைச்சர்

தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தைச் சேராத (சிவில்) ஒருவர் முதல் முறையாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

June 24, 2025