Newspaper
Dinamani Nagapattinam
ஒடிஸா ஜெகந்நாதர் ரத யாத்திரையை பாதுகாப்புடன் நடத்த அரசு தீவிரம்
ஒடிஸாவில் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் இறந்த நிலையில், மீதமுள்ள ரத யாத்திரை நிகழ்ச்சிகளை பாதுகாப்புடன் நடத்துவதற்கு மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
விவசாய விவகாரங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாடு
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை மிகமிக முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விவசாயம் தொடர்பான விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை இந்தியா கடுமையாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25% உயர்வு
அரசுக் கல்லூரிகளில் நிகழாண்டில் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கொள்ளிடத்தில் 58 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கனஅடி திறக்கப்படவுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
நாட்டுக்கான சேவையே மருத்துவத் தொழில்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
காவல் நிலைய மரணம்: கடும் நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
பராமரிப்பு உதவித் தொகை: மாற்றுத்திறனாளிகளிடம் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்
பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெறவேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: மடப்புரத்தில் நீதித் துறை நடுவர் விசாரணை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடர்பாக திருப்புவனம் நீதித் துறை நடுவர் வெங்கடேஷ் பிரசாத் திங்கள்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா கட்சியிலிருந்து விலகல்
சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூர்த்தி கைதானால் சொந்த ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் எல்எல்ஏ எம்.ஜெகன்மூர்த்தியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
இந்திய மகளிரணிக்கு பின்னடைவு
எஃப்ஐஹெச் புரோ லீக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-3 கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கர்நாடக காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் உறுதியாக இருக்கும்
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
நபார்டு வங்கி நிதியை ரூ.4,290 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்
தமிழகம் வலியுறுத்தல்
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி மரண சம்பவம்: 5 காவலர்கள் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித் குமார் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூரில் 4 பேர் சுட்டுக் கொலை
மணிப்பூரில் 72 வயது மூதாட்டி உள்பட 4 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
பல்வேறு சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு தொடர்ந்து 6-ஆவது காலாண்டாக எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
காலிறுதியில் மோதும் பிஎஸ்ஜி - பயர்ன் மியுனிக்
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) - பயர்ன் மியுனிக் அணிகள் மோதுகின்றன.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
யுஎஸ் ஓபன் பாட்மின்டன்: ஆயுஷ் ஷெட்டி சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி (20) திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
புதுவை அரசுபணியாளர் தேர்வில்வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தோரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு
இந்திய கடலோரக் காவல் படை நிர்வாகம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியர்
ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சர்வதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
4 நாள்களுக்குப் பிறகு ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
கடந்த நான்கு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை திங்கள்கிழமை வீழ்ச்சியைச் சந்தித்தது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
அரசமைப்புச் சட்டத்தின் மீது கைவைத்தால் தீவிரப் போராட்டம்
அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு வார்த்தையின் மீதாவது கைவைத்தால், தீவிரமாகப் போராட்டம் நடத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
புதிய அப்பாச்சி ஆர்டிஆர்; டிவிஎஸ் அறிமுகம்
அப்பாச்சி ஆர்டிஆர் 160 மோட்டார் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம்
காரைக்கால் துறைமுகம் சார்பில் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல்
அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கர்நாடகம்: காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் குறைகளைக் கேட்ட மேலிடப் பொறுப்பாளர்
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரண்தீப்சிங் சுர்ஜேவாலா, கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 9-இல் தமிழக முதல்வர் திருவாரூர் வருகை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
தண்ணீர் பற்றாக்குறை: பாசன வாய்க்கால்களில் ஆட்சியர் ஆய்வு
கீழ்வேளூர் பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களில் முறையாக தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தையடுத்து, நாகை ஆட்சியர் பாசன வாய்க்கால்களை திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
நாயைக் கொல்லாத புலி!
விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.
3 min |