Newspaper
Dinamani Nagapattinam
மாணவ மாணிக்கங்கள்!
நாம் யாருக்கும் பாரமாக வாழாமல் உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்பட வேண்டும். இன்று நம் நாட்டில் அனைத்தும் இருந்தும் சுயநல சிந்தனைதான் நம்மை சிதிலமடைய வைக்கிறது. அதை மாற்ற நம் சிந்தனையை உயர்வாக்கிச் செயல்படுவதன் மூலம்தான் எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க முடியும்.
2 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
இந்தியன் வங்கியின் கடன் வட்டி குறைப்பு
தாங்கள் வழங்கும் சில கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி 5 முதல் 9 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
தென்னிந்திய எழுவர் கால்பந்து போட்டித் தொடர்
கூத்தாநல்லூரில், தென்னிந்திய அளவிலான எழுவர் கால்பந்து போட்டித் தொடர் புதன்கிழமை தொடங்கியது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
நீட் மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும்
குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவர்
மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆர்எஸ்எஸ் பின்னணி யைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சார்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
அறுபடை வீடு கொண்ட திருமுருக...
முன்பொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அசுரர்களில் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே தேவர்கள் சிவனை வேண்டினர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
கல்லூரி மாணவர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் பயிற்சி
சீர்காழி புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் ஒரு வார கால அறிமுக பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
அரசு மருத்துவமனையிலிருந்து நகரப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
காரைக்கால் நகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
கனடா ஓபன்: சங்கர், ஷ்ரியன்ஷி வெற்றி
கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி, ஷ்ரியன்ஷி வலி ஷெட்டி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டம்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள், உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
மடப்புரம் கோயில் காவலாளி கொலை: தமிழக காவல்துறைக்கு பெரும் அவமானம்
கே. பாலகிருஷ்ணன்
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாப், திரிபுராவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பஞ்சாப், திரிபுராவில் புதிய அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவி ஏற்றனர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை
அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குர்து கிளர்ச்சியாளர்கள்
துருக்கி அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும்
திருவாரூரில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை
ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
சிறகு இல்லாத சிறகிலிநாதர்!
மாயமான காலத்தில், ராமனிடம் சடாயு என்ற கழுகு, சீதை இராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியர் விசாரணை
வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின் போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடர்பான புகாரில் வட்டாட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
எழுச்சி நாள் கருத்தரங்கம்
நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் எழுச்சி நாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
திருவாரூரில் ரயில்வே பொறியாளர் பிரிவு ஊழியர்கள் புதன்கிழமை இரவு பணிகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
தாய், சகோதரரிடம் நீதிபதி விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் போலீஸாரால் கோயில் காவலாளி அஜித் குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டதது தொடர்பாக அவரது தாய், சகோதரரிடம் மதுரை மாவட்ட நீதிபதி வியாழக்கிழமை விசாரணை நடத்தினார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
புதிதாக 208 நலவாழ்வு மையங்கள்; 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
சட்டக் கல்லூரிக்குள் மாணவி பாலியல் வன்கொடுமை; சிபிஐ விசாரணை கோரும் மனு மீது மேற்கு வங்க அரசு பதிலளிக்க உத்தரவு
கொல்கத்தா அரசு சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது பதிலளிக்க மேற்கு வங்க அரசுக்கு மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடக்கம்; வீடு வீடாக மக்களைச் சந்தித்த முதல்வர்
திமுகவில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை, முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு சர்வதேச அமைதிக்கான விருது
மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு விவேகானந்தா சர்வதேச அமைதிக்கான விருது வழங்கப்பட்டது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி அறிவிப்பு
வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை என பொதுத் துறை வங்கிகளான இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துள்ளன.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
நாகையில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவின் செயல்பாடுகளை விளக்கி நாகை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.
1 min |
July 04, 2025
Dinamani Nagapattinam
மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி
மன்னார்குடி மின் கோட்டம் சார்பில், மின்வாரியப் பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |