試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

பாமணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தல்

மன்னார்குடியில் பாமணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min  |

July 07, 2025

Dinamani Nagapattinam

இதுவரை 94% படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் இதுவரை 94 சதவீத கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன; 13 சதவீத படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

சென்னை உள்பட 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை, மதுரை உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ரூ. 1.12 கோடிக்கு பருத்தி கொள்முதல்

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் ரூ. 1.12 கோடிக்கு பருத்தி கொள்முதல் நடைபெற்றது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவராக லாலு மீண்டும் தேர்வு

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் (78) சனிக்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

செயலியை உருவாக்கும் பின்னணி

ழென் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நீ பார்எவர்’.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே

ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றிக் கூட்டத்தில் பங்கேற்பு

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிர வங்கி கடனளிப்பு 15% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் கடனளிப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 15.36 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

நீரஜ் சோப்ரா சாம்பியன்

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, தாம் முதல் முறையாக நடத்திய நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் ஆனார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவுக்கு ஆள் கடத்தல்: இருவரைக் கைது செய்தது என்ஐஏ

புது தில்லி, ஜூலை 5: 'டங்கி ரூட்' எனப்படும் சட்டவிரோதமான வழிமுறையில் அமெரிக்காவுக்கு இந்தியர்களைக் கடத்திய இரு முகவர்களை தேசிய புலனாய்வு முகமையினர் (என்ஐஏ) கைது செய்தனர்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

அரசு ஐடிஐ-க்களில் நேரடி சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சேர்க்கைக்கு 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: ஜூலை 15-இல் தொடங்கிவைக்கிறார் முதல்வர்

பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை வருகிற ஜூலை 15-ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

அரையிறுதிக்கு முன்னேறியது செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செல்ஸி 2-1 கோல் கணக்கில் பல்மெய்ராஸை சனிக்கிழமை சாய்த்தது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

பெண் குழந்தை ரூ. 50,000 க்கு விற்பனை: 2 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையை ரூ. 50,000-க்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக குழந்தையின் தாய் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

இளமை கழிந்ததற்கு ஒரு இரங்கற்பா!

கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்பு அவனைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.

2 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க ஆண்டு விழா

திருத்துறைப்பூண்டி வட்ட தமிழ்நாடு அரசுப் பணி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 43-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

அறிவிக்கப்படாத மின்தடை; பொதுமக்கள் அவதி

திருவாரூர் நகரப் பகுதியில் அறிவிக்கப்படாமல் சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி தெரிவித்தார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவு

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாற்ற பொதுக்கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளி அலுவலருக்கு மிரட்டல்: ரயில்வே தொழிற்சங்கத்தினர் 6 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளி அலுவலரை கேலி செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

அரிய ரத்தினம்...

சதுரங்க உலகில் நான்காவது இடத்தையும், இந்தியாவில் முதல் இடத்தையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார் என்று ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

இந்தியா, டிரினிடாட்-டொபேகோ இடையே 6 ஒப்பந்தங்கள்

ஆர்ஜென்டீனாவில் பிரதமர் மோடி

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

சூறாவளியாய் சுழன்றடிக்கும் மொழி உரிமைப் போர்

ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்தி வரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து மராட்டியத்திலும் போராட்ட சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகள் வீர வணக்க பேரணி

தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாகை மற்றும் மயிலாடுதுறையில் வீரவணக்க பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

போர் நிறுத்தம்: ஹமாஸ் 'ஆக்கபூர்வ' பதில்

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போர் நிறுத்த வரைவுத் திட்டத்திற்கு ஆக்கபூர்வமான பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈர்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால், நடப்பு ஆண்டில் 2ஆவது முறையாக சனிக்கிழமை இரவு அணை நிரம்பியது.

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி

தில்லி நீதிமன்றம் உத்தரவு

1 min  |

July 06, 2025

Dinamani Nagapattinam

துப்பாக்கி வன்முறை: இலங்கையில் 300 பேர் கைது

துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தவும், குற்றவியல் கும்பல்களை ஒடுக்கவும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், கொழும்பு வடக்கு புறநகர்ப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 06, 2025