Newspaper
Dinamani Nagapattinam
தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்: மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றது.
2 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
தெலங்கானாவில் யூரியா பயன்பாடு அதிகரிப்பு: மண்வளம் பாதிக்கும் என மத்திய அமைச்சர் கவலை
தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என அந்த அணி கைப்பற்றியது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
தொழிலாளர் குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீ: 46 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டம்
திருப்பூரில் வெளி மாவட்டத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 46 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் சபலென்கா, அல்கராஸ்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான பெலாரஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் சமூகப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் சமூகப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
பள்ளி வேன் - ரயில் மோதல்: கேட் கீப்பர், ஓட்டுநர்கள் உள்பட 13 பேருக்கு சம்மன்
கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவத்தில் கேட் கீப்பர், ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 13 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி ரயில்வே நிர்வாகம் புதன்கிழமை சம்மன் அனுப்பியது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: ஹெச். ராஜா
போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கூறினார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்
காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றான காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
அம்மையார் குளம்
அம்மையார் குளம் (விசாகத்தீர்த்தம்) என்றும், சந்திர புஷ்கரணி என்றும் சைவ, வைணவக் கோயில்களின் பிரம்மோற்சவ தெப்பத் திருவிழா மற்றும் தீர்த்தவாரி நிகழ்வுகள் காணும் வகையில் காரைக்கால் அம்மையார் கோயில் விளங்குவது முக்கிய பெருமையைப் பெற்றுள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
தஹாவூர் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப்பத்திரிகை
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தாக்கல் செய்தது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
உண்மை கண்டறியும் குழு ஆய்வு; புதிய ‘கேட் கீப்பர்’ நியமனம்
கடலூர் செம்மங்குப்பம் அருகே கடவுப்பாதைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடர்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
துணை மருத்துவ பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
உலக வில்வித்தை: இறுதியில் இந்திய அணி
ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக்கிறது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
கணவரை இழந்த பெண்ணுக்கு தொழில் மானியம்
மயிலாடுதுறையில் கணவரை இழந்த பெண்ணுக்கு ரூ.50,000 தொழில் மானியத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுக்கு வர்த்தக தொடர்பு பயிற்சி முகாம்
நாகை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் முன்னோடி விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான, நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
பெருமை மிகுந்த காரைக்கால் மாங்கனித் திருவிழா
மயக்குரவர்களால் பாடல் பெற்ற சிவத்தலங்கள் அழியாப் பெருமை பெற்றுக் காணப்பட்டாலும், இந்த வரிசையில் வராத 63 நாயன்மார்களில் ஒருவராக இருந்து, ஈடுபாட்டின் காரணமாக இறைவனை அடைந்த புனிதவதியார் என்றும் காரைக்கால் அம்மையார் திருக்கோயில் தமிழ் மக்களிடையே நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது.
2 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
‘ஆப்பிள்’ தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃபி கான்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃபி கான் (58) நியமிக்கப்பட்டார்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணப் பலன்களைப் பெற, பயனாளிகள் தங்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ
மகாராஷ்டிரத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
குஜராத்: பாலம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
ஆற்றில் விழுந்த 6 வாகனங்கள்
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு: அரசுச் செயலர் பதிலளிக்க உத்தரவு
பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
மணல் குவாரியை மூடக்கோரி மக்கள் போராட்டம்
பூம்புகார் அருகே புதுகுப்பம் கடற்கரை கிராமத்தில் உள்ள மணல் குவாரியை உடனடியாக மூடக்கோரி, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
தடையை மீறி போராட்டம் என்பது அரசியல் கட்சிக்கு அழகல்ல
சீமானுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டம்: தேசிய பழங்குடியினர் ஆணையம் தகவலளிக்க மறுப்பு
கிரேட் நிகோபார் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினர் ஆணையம் மறுத்துள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
விஐடி வேந்தர் விசுவநாதனுக்கு 'உயர்தனிச் செம்மல் விருது'
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அளிப்பு
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்
உக்ரைன் முழுவதும் ரஷியா இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து போலீஸார் அங்கு சோதனை செய்தனர்.
1 min |
July 10, 2025
Dinamani Nagapattinam
புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
காரைக்கால் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.
1 min |