Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையை கண்டித்து நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

காமராஜர் பிறந்த நாள் விழா: போட்டியில் வென்றோருக்கு பரிசு

காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டியில் வென்றோருக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

'சிமி' தடை நீட்டிப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு (சிமி) ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியர் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 49 பேருக்கு ரூ. 9.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணம், ஃபால் ரிவர் நகரில் உள்ள மருத்துவக் காப்பகத்தில் ஞாயிறு இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; சுமார் 30 பேர் காயமடைந்தனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

சுந்தரக்கோட்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா

மன்னார்குடி வட்டார காங்கிரஸ் சார்பில் சுந்தரக்கோட்டையில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

கொற்கை ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

மணல் குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதம்

பூம்புகார் அருகே புதுகுப்பம் கிராமத்தில் உள்ள மணல் குவாரியை மூடக்கோரி, மீனவர்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு: இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்கு

படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி

புதுவையில் 2026-இல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என புதுவை முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

வாழ்க்கைத் துணையின் ரகசிய பதிவு உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்

திருமண சச்சரவு வழக்குகளில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வாழ்க்கைத் துணையின் உரையாடல்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

முருகப்பா ஹாக்கி: ரயில்வே, இந்தியன் ஆர்மி வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே, இந்தியன் ஆர்மி அணிகள் வெற்றி பெற்றன.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

தோல் நோய் இலவச பரிசோதனை முகாம்

விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் காரைக்கால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோல் சம்பந்தமான மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

ஆயுத வியாபார இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியுடன் தொடர்புள்ள பண முறை கேடு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

வீட்டுமனை பட்டா கோரி கோட்டாட்சியரிடம் மனு

மன்னார்குடியை அடுத்த ராமபுரம் ஊராட்சி வாஞ்சியூரில் வசித்து வரும் 66 குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் பதவியைக் காப்பாற்ற போராடும் நிதீஷ்

ராகுல் குற்றச்சாட்டு

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

பிரெஞ்சு தேசிய தினம் : உலகப் போர் நினைவுத் தூணுக்கு மரியாதை

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போர் நினைவுத் தூணுக்கு அரசு அதிகாரி, புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

அரசு அலுவலகங்களில் இன்று குறைகேட்பு முகாம்

அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

நான்காவது நாளாக 'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

விம்பிள்டனில் ஒரு வரலாறு

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டி யான விம்பிள்டனில் வாகை சூடிய யானிக் சின்னர், இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இத்தாலியராக வரலாறு படைத்திருக்கிறார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

மாரியம்மன் கோயிலில்...

குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனார் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீர்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாகக் கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா?, வேண்டாமா? என்பது தொடர்பான தீர்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிகரிக்கும்

நீதி ஆயோக்

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

டீசல் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் இருப்புப் பாதை, மின் கம்பிகள் சீரமைப்பு

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்த பகுதியில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிந்த நிலையில், திங்கள்கிழமை காலை யிலிருந்து விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் மின் சார ரயில்கள் சேவை 10 கி.மீ. வேகத்தில் இயக்கம் தொடங்கியது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

40 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

40 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிடம் மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்

தற்போதைய கடினமான உலகச் சூழலில் இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக முக்கியம் என்று சீனாவிடம் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

2 min  |

July 15, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் 50 நாள்கள் கெடு

உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

1 min  |

July 15, 2025