試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு

இறப்புச் சான்றிதழில் தகவல்

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய மருத்துவர் கைது

சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய 77 வயது மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

டி20 தொடரை வென்றது வங்கதேசம்

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?

இருபொருள் தொனிக்கும் ஆபாச உரையாடல்களும், பொதுவெளியில் பேசத் தயங்கும், பேசவே முடியாத அருவெறுக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் விநாடிக்கு விநாடி பெருகி வருகின்றன.

2 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் திருத்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 6.99 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்தனர்

பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) முன்னெடுப்பில் இதுவரை 6.99 கோடி வாக்காளர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

இளைஞர்களுக்கு காளான் வளர்ப்புப் பயிற்சி

சுய தொழில் மேம்பாட்டுக்காக இளைஞர்களுக்கு காளான் வளர்ப்புப் பயிற்சி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அளிக்கப்பட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

கடற்படை, ராணுவ அணிகள் வென்றன

மெஹ்கீத் சிங் கோலடித்தார். இரண்டாவது ஆட்டத்தில் இந்திய ராணுவம் 2-1 என ஹாக்கி மகாராஷ்டிர அணியை வீழ்த்தியது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே பிலாவடியில் உள்ள வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள்

அரசாணை வெளியீடு

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

என்ஐடி மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டம்

எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என்ஐடி மாணவர்கள் 5 கி.மீ. ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஜேஇஎம் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் டிஜிபி

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

எரிசக்தித் துறை பொறுப்பு செயலராக ரமேஷ் சந்த் மீனா நியமனம்

எரிசக்தித் துறை பொறுப்பு செயலராக ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

பொறையாரில் புதிய சார்-பதிவாளர் அலுவலக கட்டடம் திறப்பு

பொறையாரில் ரூ. 1.89 கோடியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பதவி: விண்ணப்பிக்க இன்று கடைசி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் விண்ணப்ப நடைமுறைக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) கடைசி நாள்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவர்

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஐ.நா. அமைதிப் படை மீதான தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. அமைதிப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் பி.ஹரீஷ் (படம்) வலியுறுத்தினார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,499-க்கு விற்பனை

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,499-க்கு விற்பனையானது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

புதிய கட்டடங்கள் திறப்பு

கீழையூர் ஒன்றியத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், எம்எல்ஏ வி.பி. நாகை மாலி ஆகியோர் புதன்கிழமை திறந்துவைத்தனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் பழுது

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 24 பகுதி நேர உறுப்பினர்கள்: குலுக்கல் முறையில் மத்திய அரசு தேர்வு

நாட்டில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவப் பணியை முறைப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) 24 பகுதி நேர உறுப்பினர்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தெரு ஆனந்த் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைப்பு? சூழலைக் கண்காணித்து முடிவெடுக்கப்படும்

ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

சீர்காழியில் குறுவட்ட போட்டிகள்

சீர்காழியில் 2025 -26- ஆம் ஆண்டு குறுவட்ட சதுரங்க போட்டிகள் உள்ளிட்டவை சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்கள் தர்னா

நாகை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள், ஊதியம் குறைவாக வழங்குவதாக குற்றம்சாட்டி வேலைநிறுத்தம் செய்து தர்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ரயில் சுரங்கப் பாதையில் மழைநீர்: மக்கள் பாதிப்பு

முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025