Newspaper
Dinamani Nagapattinam
மக்களாட்சியின் தாய் இந்தியா!
இந்தியாவின் மக்களாட்சி கடன் வாங்கப்பட்ட ஆடை அல்ல என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். அது கூட்டாக முடிவு எடுக்கும் பூர்விக பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளதுடன், நீதிநெறி, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டுள்ளது.
3 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
ம.பி. கோயிலில் கூட்ட நெரிசல்: இருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம்
மத்திய பிரதேசத்தின் சிஹோர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குபேரேஸ்வர் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
இங்கிலாந்து தொடரும்... இனிவரும் நட்சத்திரங்களும்...
விறுவிறுப்பாக நடைபெற்ற கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பரபரப்பாக நிறைவடைந்திருக்கிறது. இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 2 வெற்றிகளைப் பகிர்ந்துகொள்ள, ஒரு ஆட்டம் சமனானதால், தொடரும் சமனில் முடிவடைந்தது.
3 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்
பிரதமர் மோடி இரங்கல்
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
உணவு விநியோகிக்கும் 50 ஆயிரம் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்
வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்
பிரேஸில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை
2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
வீல்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.26 கோடியாக அதிகரிப்பு
வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.26.44 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்கு ரஷியா ஆதரவு
எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது ஒவ்வொரு நாட்டின் உரிமை என்று ரஷியா கருத்து தெரிவித்துள்ளது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபர் சந்திப்பு
14 ஒப்பந்தங்கள் கையொப்பம்
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
நீடாமங்கலம் வெண்ணாற்றில் குதித்து பெண் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 29% அதிகரிப்பு
கடந்த ஜூலை மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 29 சதவீதம் அதிகரித்தது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்
லாடர்ஹில், ஆக. 4: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 13 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்தது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
இரு மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை
பலத்த மழைக்கு வாய்ப்பு
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
யேமன் அருகே அகதிகள் படகு விபத்து: உயிரிழப்பு 76-ஆக உயர்வு
யேமன் அருகே கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்தது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
ராணுவத்துக்கு எதிரான கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
உண்மையான இந்தியர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்க மாட்டார் என்று ராணுவத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டித்தது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
உருவாக்கியது ஈரான்
இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் மீது கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் உருவாக்கியுள்ளது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜர்படுத்த உத்தரவு
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம்தான்!
இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை, சர்வதேச அமைப்புகள் தரும் புள்ளிவிவரங்கள் டிரம்ப் கருத்தை மறுக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை ‘வளரும்’ என்றுகூட கூறாமல் ‘வளர்ந்த’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
2 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல், அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
காலனியாதிக்க கொள்கை
அமெரிக்கா மீது ரஷியா குற்றச்சாட்டு
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்துவைக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
2 நாள்களில் 72 பேர் கைது
ஒளிராத கோபுர மின்விளக்கு...
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
ரஷிய போரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்
பிரதமரிடம் துரை வைகோ வலியுறுத்தல்
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை இலங்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
திரிணமூல் காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவராக அபிஷேக் பானர்ஜி நியமனம்
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
