Newspaper
Dinamani Tiruppur
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிய நிதிப் பற்றாக்குறை
நடப்பு நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
2026-இல் அதிமுக ஆட்சி உறுதி
வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
பேக்கரியில் தீ விபத்து
திருப்பூரில் பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்
அமைச்சர் பியூஷ் கோயல்
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
குன்னூர் நகர்மன்றக் கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
குன்னூர் நகர்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க எல்லையில் சுவர் அமைக்க வேண்டுமா?
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
சீனாவை சாய்த்தது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
முதல்வர் இன்று வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
உறவுகளைப் போற்றுவோம்!
முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்
2 min |
August 30, 2025
Dinamani Tiruppur
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமாகினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
சிக்கண்ணா கல்லூரி மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள்
ஊட்டச்சத்துகளை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை
புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
தேவாலா பகுதியில் கனமழை: வீடு சேதம்
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால், வீடு சேதமடைந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
ஐஐடி இணையவழி படிப்புகள்: 28 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை
'அனைவருக்கும் ஐஐடி' என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் சேர்க்கை பெறவுள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
காங்கயத்தில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சி
நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்னும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
முடியும் என்றால் முடியும்!
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டண் கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
2 min |
August 30, 2025
Dinamani Tiruppur
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |