試す - 無料

Newspaper

Dinamani Tiruppur

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்

'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

மாணவர்களின் தோழன்!

மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

செப்.7-இல் சந்திர கிரகணம்; திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் தரிசனம் ரத்து

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டிற்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

பெருமாநல்லூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்

அவிநாசி அருகே பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் 1,226 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

மின்தூக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை, ரங்கே கவுடர் வீதியில் சிகரெட் மொத்த விற்பனைக் கடை உள்ளது. இந்தக் கடையில் விருதுநகரைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் பணியாற்றி வந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

டிரம்ப் வரிவிதிப்பால் வேலை இழப்பு ஏற்படாது

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பால் திருப்பூரில் வேலை இழப்பு ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு

7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்த நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஏற்றுமதி ஆடைகள் என பழைய பொருள்கள் விற்பனை பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோட்டில் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாததால் முன்னணி நிறுவனங்களின் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, சேதமடைந்த பொருள்கள், பழைய பொருள்களை விற்பனை செய்ததைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் விற்பனை நிறுத்தப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

அன்பின் சின்னம் 'பாபி'

அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.

2 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் மரணம்

வேலூர் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு

பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முகப் பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

காளிநாதம்பாளையம் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்

பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் சனிக்கிழமை வழங்கினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ரூ.232 கோடி கையாடல்: இந்திய விமான நிலைய ஆணைய மூத்த மேலாளர் கைது

இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளர் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

முத்தூரில் தேங்காய், கொப்பரை ஏலம்

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய், கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறுவதே முக்கிய நோக்கம் என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியுள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

அமெரிக்காவின் 50% பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

திருப்பூரில் போக்குவரத்து ஊழியர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்

திருப்பூரில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கஞ்சித் தொட்டி திறந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

ページ 3 / 300