試す - 無料

Newspaper

Dinamani Tiruppur

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

அதிமுக கூட்டணியில் பாமக

தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார். குடியிருப்புப் பகுதிகளில் உலவும் யானைகளைக் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!

துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

2 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நங்கவள்ளி அருகே விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா

வங்கதேசமும் வெற்றி

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

பல்லடத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

பல்லடத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு

கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை

பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்

'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

கலாசாரத்தின் தலைநகரமாக தஞ்சாவூர் திகழ்கிறது

கலை மற்றும் ஆன்மிகத்தின் வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட தஞ்சாவூர் கலாசாரத்தின் தலைநகரமாக திகழ்கிறது என்றார் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

தங்க வேட்டையில் புதிய தேடல்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

80 ஆயிரம் புகார்கள்

“துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் ‘பிஸி’யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராகத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படிப் பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்” என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

வாகன விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம்

சூலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி பேக்கரிக்குள் புகுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

அரசுப் பள்ளிகளில் 6–9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

அரசுப் பேருந்து மோதி தறி பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தறி பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

உதகை அருகே யானை தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

மஞ்சூர் பகுதியில் காட்டுயானை தாக்கி ஆந்திர மாநில தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!

'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

1 min  |

August 31, 2025

ページ 2 / 300