Newspaper
Dinamani Coimbatore
திருஇடையாறு மருந்தீசர்!
ந்தரர், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம், திருஇடையாறு. தென் பெண்ணையாறு, மலட்டாறு என்ற இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்ததால் இடையாறு என்ற பெயரைப் பெற்றது. இது தற்போது டி.இடையாறு என அழைக்கப்படுகிறது.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரர்கள் வீரமரணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவுடனான துப்பாக்கிச் சண்டையின்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
காட்டு யானை தாக்கியதில் அஞ்சல் ஊழியர் உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் அஞ்சல் ஊழியர் உயிரிழந்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
தூய்மைப் பணியாளரின் நேர்மை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
தூய்மைப் பணியின்போது, நேர்மையை வெளிப்படுத்திய தூய்மைப் பணியாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.
3 min |
September 05, 2025
Dinamani Coimbatore
நெகமத்தில் நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்
கோவை மாவட்டம், நெகமத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் சனிக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெற உள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணி பூரிப்படைவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
வெற்றியுடன் தொடங்கிய குகேஷ், வைஷாலி
உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை தொடங்கிய ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ், சக நாட்டவரான ஆர். வைஷாலி வெற்றி பெற்றனர்.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கம்
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணை: அமல்படுத்த விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை அமல்படுத்துவதற்கான விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
ஆசிரியர்கள் தினம், ஓணம், மீலாது நபி: குடியரசுத் தலைவர் வாழ்த்து
நாட்டில் ஆசிரியர்கள் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் பதிவு வாயிலாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
கோவை குற்றாலம் அருவி இன்று திறப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Coimbatore
அஞ்சனாத்ரி மலையை மேம்படுத்த நடவடிக்கை
அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டர்; தேடும் பணி தீவிரம்
இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட எட்டு பேருடன் மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
மேட்டுப்பாளையத்தில் புதிய நீரேற்று நிலைய திட்ட பணி: அ.ராசா எம்.பி. ஆய்வு
மேட்டுப்பாளையத்தில் ரூ. 20 கோடி மதிப்பில் பவானியாற்றில் நடைபெற்று வரும் புதிய நீரேற்று நிலைய திட்ட பணிகளை அ.ராசா எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு
பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை
2 min |
September 04, 2025
Dinamani Coimbatore
உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்
உக்ரைனில் 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
அமெரிக்க வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம்
ஹெச்எம்எஸ் தொழிற்சங்கம்
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
ஆப்கானிஸ்தானுக்கு 21 டன்னிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 21 டன்னிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
ஜாதியமைப்பும் ஆணவக் கொலைகளும்...
அனைவரும் சமம் என்ற நிலையை உணர்த்தாது மக்களை அவரவர்தம் வர்ணங்களையும், வகுப்புகளையும் வளர்க்கும் நடைமுறை சட்டங்களை, திட்டங்களைத் தவிர்க்க சபதம் ஏற்க வேண்டும். குறைந்தது இனி 50 ஆண்டுகளுக்காவது ஜாதி, மதம் பெயரால் எதையும் நிலைநிறுத்தும் முயற்சியாக அரசு எதையும் செய்யக் கூடாது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவார்த்தை
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
பாரம்பரியம், நவீனத்துவத்தை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
பவன் கேரா மனைவியிடமும் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் மனைவியிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
பாஜக நிர்வாகியை வெட்டிய வழக்கில் பெண் உள்பட மூவர் கைது
கோவையில் பாஜக நிர்வாகியை வெட்டிய வழக்கில் பெண் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
ஜோகோவிச் - அல்கராஸ் பெகுலா - சபலென்கா
டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னிலை வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
நட்பை ஆவணங்கள் மூலம் எப்படி நிரூபிக்க முடியும்?
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
15,047 கோடி யூனிட்டுகளாக உயர்ந்த மின் நுகர்வு
15,047 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் உயர்வாகும்.
1 min |
