Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

நிதி நிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Coimbatore

பிரிட்டனில் கார்கள் மோதல்: 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Coimbatore

இன்று தொடங்குகிறது கிராண்ட் ஸ்விஸ் செஸ்

நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் பங்கேற்கும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி, உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.

1 min  |

September 04, 2025

Dinamani Coimbatore

வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை

18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போர்க்கால சட்டமான அந்நிய எதிரிகள் சட்டத்தின் கீழ் வெனிசுலா சட்ட விரோதக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நாடு கடத்த முடியாது என்று அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Coimbatore

நாய்களைப் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாய்களைப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min  |

September 04, 2025

Dinamani Coimbatore

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமர் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.

1 min  |

September 04, 2025

Dinamani Coimbatore

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min  |

September 04, 2025

Dinamani Coimbatore

அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் பயிலும் மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 04, 2025

Dinamani Coimbatore

மஹராஜ் அபாரம்; மார்க்ரம் அதிரடி தென்னாப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் செவ்வாய்க்கிழமை முதன்முறையாக சந்தித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு: உண்ணாவிரதத்தை நிறைவு செய்த ஜராங்கே

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அந்தச் சமூகத்தின் தலைவர் மனோஜ் ஜராங்கே, தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

அமைச்சர் வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை

திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடர்பான திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

நிலச்சரிவு: சூடானில் 1,000 பேர் உயிரிழப்பு

சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் உள்ள மத்திய மார்ரா மலைத்தொடரில் உள்ள தராசின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

நாட்டில் புதிய கட்சி தொடங்குவது என்பது அனைவருக்குமான உரிமை.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு

சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

கோவையில் 2 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

கோவை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

இளம் வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், விழிப்புணர்வுப் பேரணி

இளம் வாக்காளர்கள் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி வால்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

மேற்கு வங்க புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தீர்மானம்: பேரவையில் அமளி

வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவையில் அமளி நிலவியது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

அமெரிக்க வரி விதிப்பு: திருப்பூரில் திமுக, கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு தொடர்பாக நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து திமுக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 2) நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

கெம்பனூரில் அண்ணா நகர் வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கெம்பனூர், அண்ணா நகர் வரை நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

தென் கொரியாவுடன் இந்தியா பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை (செப். 3) எதிர்கொள்கிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநர் அலுவலக ஊடக மற்றும் தகவல் தொடர்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயர்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை

சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.

2 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக 'கபாஸ் கிஸான்' என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

கிருஷ்ணசாமி நகரில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு

கோவை மாநகராட்சி, 92-ஆவது வார்டு கிருஷ்ணசாமி நகரில் ரூ.1.09 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

அரசுப் பேருந்து-கார் மோதல் பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Coimbatore

நான் முதல்வன் - உயர்வுக்குப் படி நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு

கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் 'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025
Holiday offer front
Holiday offer back