Newspaper
Dinamani Coimbatore
செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
இயற்கையும் மனித உளவியலும்...
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்று மு.வ. ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பாஜக சார்பில் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரம்
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
மேற்கு வங்க அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்
அரசுப் பள்ளி பணியாளர்கள் நியமன முறை கேடு வழக்கில் மேற்குவங்க மாநில அமைச்சர் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
மதிப்பிழப்பு பணத்தின் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப் பதிவு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 450 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது பெங்களூரில் உள்ள சிபிஐ-இன் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பாரதி!
சொற்பொழிவுகளை ஆற்றுவதில் மகாகவி பாரதி எவ்வாறு சிறப்புற்று விளங்கினாரோ, அதேபோதில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் தன்னிகரற்று விளங்கினார்.
2 min |
September 07, 2025
Dinamani Coimbatore
பள்ளிகளுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்
கார்ட்டூன் நெட்வொர்க், போகோ ஆகிய இந்தியாவில் பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான விதமாக பள்ளிகளைச் சென்றடையயும் முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
நிஹால் சரீன் முன்னேற்றம், லவ்லினா, ஹிதேஷ் வெளியேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை உலக சாம்பியன் நிஹால் சரீன் வெற்றி பெற்றார். லவ்லினா போரோகைன், ஹிதேஷ் ஆகியோர் தோற்று வெளியேறினர்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா (2-2)
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்திய அணி.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்
கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பர் கால்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
முட்டை விலை ரூ. 5.15-ஆக நீடிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடர்ந்து ரூ. 5.15-ஆக நீடிக்கிறது.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
பது வியப்பாக உள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் 3 கூட்டணிகளும், நாடக தனித்தும் என நான்குமுனைப் போட்டி நிலவியது.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறார்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
வேளாண் பொருள்கள் இறக்குமதி: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இல்லை
இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடர்பாக அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு
பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
2 min |
September 07, 2025
Dinamani Coimbatore
பஞ்சாப் வெள்ளம்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு
பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் மாநிலம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 10-இல் தேர்தல் ஆணையம் ஆலோசனை
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் செப். 10-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனர்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
கோவையில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞர் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
செங்கோட்டையனை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
தனியார் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது
தனியார் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பள்ளிக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
திருச்சியில் தலைவர் விஜய் பிரசார சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி மனு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி திருச்சியில் தேர்தல் சுற்றுப்பயண பிரசாரம் தொடங்க அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் சனிக்கிழமை மனு அளித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Coimbatore
இலங்கை: பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
இலங்கையின் தெற்கு ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.
1 min |
September 06, 2025
Dinamani Coimbatore
சீன எல்லைப் பிரச்னை மிகப் பெரிய சவால்
முப்படை தலைமைத் தளபதி
1 min |
September 06, 2025
Dinamani Coimbatore
400 கிலோ வெடிபொருள்களுடன் மும்பைக்குள் 14 பயங்கரவாதிகள் ஊடுருவல்?
வாட்ஸ் ஆப் செய்தியால் உஷார்நிலை
1 min |
September 06, 2025
Dinamani Coimbatore
அனில் அம்பானி ‘கடன் மோசடியாளர்’ : மேலும் ஒரு வங்கி அறிவிப்பு
தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளர்’ என பாங்க் ஆஃப் பரோடா வங்கி வகைப்படுத்தியுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Coimbatore
காகித வாக்குச்சீட்டு முறை: கர்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Coimbatore
பென்டகன் பெயர் போர்த் துறை என மாற்றம்
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகமான பென்டகனின் பெயர் போர்த் துறை என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
