Newspaper
Dinamani Coimbatore
அன்னூரில் பள்ளி மாணவியைக் கடித்த குரங்கு
அன்னூர் அரசு தெற்கு தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவியை குரங்கு செவ்வாய்க்கிழமை கடித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் (67) 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரர்கள் உயிரிழப்பு
உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
சிதம்பரத்தில் இஸ்லாமியர்களுக்குள் கோஷ்டி மோதல்
பள்ளிவாசலின் சொத்துக் கணக்கை கேட்டதால் இஸ்லாமியர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு
கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை
கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
விவசாய நிலங்களில் கழிவுநீர்: ஈஷா யோக மையத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, கோவை ஈஷா யோக மையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது 'கிரேட் இந்தியன் திருவிழா' சிறப்பு விற்பனை வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
தவறு திருத்தப்படுகிறது!
சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2 min |
September 10, 2025
Dinamani Coimbatore
காலிறுதியில் நிகாத் ஜரீன்
இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
அமித் ஷாவுடன் சந்திப்பு ஏன்?
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன் என அதிமுக எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
இரண்டாம் நிலைக் காவலர் பணி: பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
கலவர பூமியான காத்மாண்டு...
பாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், ஆளும் அரசுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு கலவரமாக மாறியதால் தலைநகர் காத்மாண்டு செவ்வாய்க்கிழமை (செப்.9) கலவர பூமியானது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி
நேரில் ஆய்வு செய்த பின் பிரதமர் அறிவிப்பு
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
கத்தாரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குக் குறி
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
சாலை சீரமைப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சாலை சீரமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
இளையராஜாவுக்கு செப். 13-இல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
இசைத்துறையில் பொன்விழா கண்ட இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் செப். 13-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அகற்றப்படும்
ஊழல் திமுக அரசு வருகிற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அகற்றப்படும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
நாச்சிபாளையம், வடசித்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
கோவை மாவட்டம், மதுக்கரை நாச்சிபாளையம் மற்றும் கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் ஊராட்சிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தோட்ட மேற்பார்வையாளர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலைத் தோட்ட மேற்பார்வையாளர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
இந்தியா - அமீரகம் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி
மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
சூலூர் அருகே தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
சூலூர் அருகே செலக்கரச்சல் பகுதியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு 2-ஆம் சுற்று ஒத்திவைப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இரண்டாம் சுற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க இருந்த இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
ஊரகப் பகுதிகளில் பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
சாத்விக்/சிராக் இணை வெற்றி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங் கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நாளை துணைவேந்தர்கள் மாநாடு
கோவை அவினாசிலிங்கம் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு வியாழக்கிழமை (செப்டம்பர் 11) தொடங்குகிறது.
1 min |