Newspaper
Dinamani Coimbatore
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை
அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர்
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் கனவு இல்ல கட்டுமானப் பணி
ஆட்சியர் ஆய்வு
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்
பாமக செயல் தலைவர் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
சோர்வடைதல் கூடாது...
சத்தின் வளர்ச்சிக்கான அடையாளங்களில் முக்கியமானது அடுத்த தலைமுறை குழந்தைகளின் ஆரோக்கியமும், நல்வாழ்வும். பிரசவகால உயிரிழப்புகளும், சிசு மரணங்களும் எந்த அளவுக்குக் குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அந்த சமுதாயம் மேம்பட்டிருக்கிறது என்று பொருள்.
2 min |
September 12, 2025
Dinamani Coimbatore
மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.1.07 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் ஈஸ்வரசாமி எம்.பி. தொடங்கிவைத்தார்
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.07 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
வெப்பத் தடுப்பு செயல்திட்டம் அவசியம்
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 min |
September 12, 2025
Dinamani Coimbatore
தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு
தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
மகாகவி பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம்: தமிழக அரசு
மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஹேக்கத்தான்
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்!
ரால் பொட்டுக்கட்டி, தேவதாசி கள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலா திக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
கத்தார் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
ஐ.நா.: ஸ்விட்சர்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினர் நிலை குறித்து ஸ்விட்சர்லாந்து எழுப்பிய விமர்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
கல்லணைக் கால்வாயில் குதித்து உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரிந்தது
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் அடையாளம் புதன்கிழமை தெரியவந்தது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
ரைத் துறை வாயிலாக கிடைத்த செல்வாக்கை அரசியலில் முதலீடு செய்யலாம் என அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம். அந்த வரிசையில் திரைத்துறையில் உச்சத்தில் இருந்த விஜய், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இருக்கிறார்.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சாடல்
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்ந்த இந்திய காபி ஏற்றுமதி
இந்திய காபி ஏற்றுமதி 2025-இல் அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்வைக் கண்டுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்
நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வலியுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
கே.வடமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே கே.வடமதுரையில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது
மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
நேபாளத்தில் இடைக்கால அரசு?
நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
தொழிற்சாலைகளில் 12 மணிநேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்
குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
ஜெர்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தார் முதல்வர்
ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Coimbatore
தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்
பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையான மோகன் பாகவத்தின் 75-ஆவது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
2 min |
