Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

இந்திய ஆடவர்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர்கள் சோபிக்காமல் போயினர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிடி ஆணை: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சு

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது

சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் வீட்டுமனையை வரைமுறை செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

சூலூர் அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு

சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்க 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

ஷோரூமில் விபத்து: கண்ணாடியை உடைத்து சாலையில் விழுந்த கார்

கிழக்கு தில்லியின் பிரீத் விஹாரில் உள்ள ஒரு ஷோரூமில் திங்கள்கிழமை மாலை புதிதாக வாங்கப்பட்ட மஹிந்திரா தார் கார் கண்ணாடிச் சுவரில் மோதி சாலையில் விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம்–போத்தனூர் மெமு ரயில் நாளை ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்–போத்தனூர் மெமு ரயில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ரத்து செய்யப்படுவதாக ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

குடும்பப் பிரச்னை: ஓடையில் மூழ்கடித்து மனைவியை கொன்று விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, ஓடை நீரில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த விவசாயி, அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பாமக கட்சிப் பெயர், சின்னம்: ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்

பாமக கட்சிப் பெயர், சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

ஆனைமலையாறு- நல்லாறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்

எடப்பாடி பழனிசாமி உறுதி

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பிரதமர் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்

'எதிர்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பிபிஜி பிசியோதெரபி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

பிபிஜி பிசியோதெரபி கல்லூரி, பிபிஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்சஸ் மற்றும் பிபிஜி ஆக்யூபேஷனல் தெரபி கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு; 'புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை'

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வ வாரியம் (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு

ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

கத்தார் தாக்குதலில் தலைவர்களுக்கு பாதிப்பில்லை

கத்தார் தலைநகர் தோஹாவில் தங்களது தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

தொண்டாமுத்தூரில் சுற்றிவரும் காட்டு யானையைப் பிடிக்க மேலும் ஒரு கும்கி வரவழைப்பு

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, விளைப்பொருள்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையைப் பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை புதன்கிழமை வரவழைக்கப்பட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

நார்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

நார்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் (படம்) தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

பிரதமரைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீர்மானம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 பேர் புதைந்தனர்

ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

உயர்ந்து சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை உயர்வைக் கண்டன.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்

திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

ரூ. 70,000 லஞ்சம்: வட்டாட்சியர், கார் ஓட்டுநர் கைது

மதுரை மாவட்டம், குசவபட்டியில் கல் உடைக்கும் தொழிற்சாலை (கிரஷர்) அமைக்க ரூ. 70,000 லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியரும், அவரது கார் ஓட்டுநரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

தமிழகத்தில் 7 மாதங்களில் ரூ.1,010 கோடி சைபர் மோசடி

தமிழகத்தில் 7 மாதங்களில் சைபர் குற்றங்களின் மூலம் ரூ.1,010 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக மாநில சைபர் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

கோவை, நீலகிரிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல

உச்சநீதிமன்றத்தில் வாதம்

1 min  |

September 10, 2025
Holiday offer front
Holiday offer back