Newspaper
Dinakaran Nagercoil
டிரைவர் இல்லாத காரில் பயணித்த சாமியார்
பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓட்டுநர் இல்லாத காரில் சாமியார் ஒருவர் பயணம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முன் சோதனை
காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒரு பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
பீகாரில் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி ஓட்டு வாங்க மோடி நடனம் கூட ஆடுவார்
தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி ஆவேசம்
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
கிட்னி முறைகேடு வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
ஜப்பானின் புதிய பிரதமர் சானேவுக்கு மோடி வாழ்த்து
ஜப்பானில் பிரதமராக இருந்த ஷிகெரு இஷிபாவுக்கு பதிலாக புதிய மற்றும் முதல் பெண் பிரதமராக சானே தகைச்சி பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
காக்கிநாடா அருகே கரையை கடந்த 'மோன்தா' கனமழையால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பயிர்கள் சேதம்
248 கிராமங்கள் இருளில் மூழ்கியது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நேரில் ஆய்வு
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சமாவது வீட்டின் சாவி
தென்காசியில் நேற்று நடந்த அரசு விழாவில், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியாக செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு புதிய வீட்டிற்கான சாவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
திருச்சி நீதிமன்றத்தில் ரவுடிகள் சண்டை
நீதிபதி விசாரணை பாதிப்பால் 2 பேர் கைது
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவின் தலையீட்டை தொடர்ந்தது ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது இந்திய நிறுவனம்
முதல் முறையாக பகிரங்க அறிவிப்பு
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
உபியில் 3 முறை முதல்வர் மோடி பாஜவை ஆரம்பித்தது அமித் ஷா
திண்டுக்கல் சீனிவாசன் உளறல்
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-ஆஸி முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதால் டிரா ஆனது.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
வரலாற்று சாதனை படைத்தார்
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
மியான்மரில் இருந்து தப்பிய 500 இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை
மியான்மர் மோசடி மையங்களில் இருந்து தப்பி தாய்லாந்து சென்ற 500 இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
ஆந்திர இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை டிஸ்மிஸான 2 போலீசார் மீது குண்டாஸ்
திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 4ம் தேதி வரை லேசான மழை பெய்யும்
மோன்தா புயல் ஆந்திராவில் கரை கடந்து சென்றதை அடுத்து, தமிழகத்தில் 4ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றினால் கோயில் நிலங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்
சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை விளக்கம்
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் 31 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்க முடிவு
திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் பெண்கள் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி சமூக நல ஓய்வூதியம் பெறாத திருநங்கைகள் உள்பட ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 35 வயது முதல் 60 வயது வரை உள்ள மஞ்சள் மற்றும் பிங்க் நிற ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் 31.34 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
ம.பியில் 50 லட்சம் வாக்காளர்களை நீக்க பாஜ சதி
காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
பிரம்மாண்ட வெற்றி, தோல்விகளை சந்தித்தாலும் உழைப்பை நிறுத்தாத தலைவர் கலைஞர்
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
1 min |
October 30, 2025
Dinakaran Nagercoil
அதிரடி நாயகன் சூர்யாவின் சரவெடி சாகசம் தொடருமா?
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி, கான்பராவில் இன்று நடக்கவுள்ளது.
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
ஆம்புலன்ஸ் வழக்கை கண்காணிக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,\" இந்த விவகாரம் என்பது அரசியல் அழுத்தம் நிறைந்த வழக்கு என்பதால், இதில் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டும் தான் உண்மை வெளிவரும். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதோ, அதே போன்று எனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
ரயில்வேயில் 2094 அப்ரன்டிஸ்கள்
ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
தமிழக அரசில் உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணிகள்
பணி: உதவியாளர்/உதவி பிரிவு அலுவலர் (Assistant & Assistant Section Officer). மொத்த காலியிடங்கள்: 32.
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
கணவரின் பெண்கள் தொடர்பை கேட்டு திட்டியதால் அதிமுக மாஜி கவுன்சிலர் மனைவி குத்திக்கொலை
சரண் அடைந்த டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிகர மதிப்பு ரூ.9,444 கோடியாக உயர்வு
நிர்வாக இயக்குனர் சலீ எஸ். நாயர் பெருமிதம்
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு செக்யூரிட்டி பணியா?
அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
ஒரு ஓட்டை நீக்க ரூ.80 கொடுத்த பாஜ
காங்கிரஸ் எம்பி பரபரப்பு புகார்
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டி கார்த்திகாவுக்கு சென்னை மாநகராட்சி ரூ.5 லட்சம் பரிசு
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனும், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த சரண்யாவின் மகளுமான கார்த்திகாவை பாராட்டி, மாநகராட்சியின் சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார்.
1 min |
October 29, 2025
Dinakaran Nagercoil
ஒரே சோபாவில் திக்..திக்.. மனநிலையில் இருந்த மாஜி, சிட்டிங் மலராத கட்சி தலைவர்கள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
இலைக்கட்சியில் இருந்து மலராத கட்சிக்கு தாவியதும் வரவேற்பு பேனரில் ஒன்றிய அமைச்சர் படத்தை சிறிதாகவும், தனது படத்தை பெரிதாகவும் போட்டு ஷாக் கொடுத்தாராமே மாஜி மேயரான பெண்மணி .. ” எனக் கேட்டார் பீட்டர் மாமா.
2 min |