कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Nagercoil

கல்லூரிகளில் எஸ்.பி. தீர் ஆய்வு

தக்கலை அருகே உள்ள சித்திரங்கோடு வலியாற்று முகம் பகுதியில் அதிக கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அதிக லோடுகள் எடுத்துச் செல்வதாகவும், கல்குவாரிகளில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும்போது காவல்துறை பணம் வாங்கிக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என தொடர்ந்து எஸ்.பி. ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ்...

தயாரித்துள்ளார். மேலும் அதிமுக விஐபிக்கள், முன் னாள் அமைச்சர்களின் மகன்களுடன் நெருக்க மாக இருந்துள்ளார். அவர்களுக்கு அடிக்கடி பார்ட்டி கொடுத்து அசத் தியுள்ளார். இதற்காக சினிமா நடிகைகளையும் பார்ட்டிக்கு அழைத்துள் ளார். அந்தப் பார்ட்டியில் கொக்கைன் விற்பனை செய்துள்ளதாக போலீ சுக்கு தகவல் கிடைத்துள் ளது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அண்ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டெல்லி சென்று திரும்பிய நயினார்கேந்திரன்

அண்ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்கான பட்டியலுடன் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று திரும்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வாங்க தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பீகார் மூத்த அமைச்சர் உதவி பேராசிரியராக தேர்வு

பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையின் மூத்த அமைச்சரான அசோக் சவுத்ரி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அசோக் சவுத்ரி மாநில பல்கலைக்கழகம் ஒன்றின் உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

களியக்காவிளை அருகே ஓட்டல் ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது

களியக்காவிளை அருகே ஓட்டலுக்குள் புகுந்து ஊழியரை சரமாரி தாக்கிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியானது கர்நாடக அணைகளில் இருந்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இரு கரைகளையையும் தொட்டு செல்கிறது. இதையடுத்து ரெட்டியூர் கேல்நாயக்கபட்டி காவேரி கிராஸ் காவிரி கரையோரப்பகுதிகளில் விவசாய பணிகள் துவங்கி அமோகமாக நடந்து வருகிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

இன்றைய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெஸ்ட் சி.பி.எஸ் பள்ளியில் கண்ணதாசன் பிறந்த தின கொண்டாட்டம்

சுருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கவியரசு கண்ணதாசனின் 99 ஆவது பிறந்த தினத்தையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்கு குஜராத், மகாராஷ்டிராவில் ஈடி ரெய்டு

ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்குகள் தொடர்பாக குஜராத், மகாராஷ்டிராவில் ஒரே சமயத்தில் பல இடங்க ளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத் தியது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அண்ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டெல்லி சென்று திரும்பிய நயினார் நாகேந்திரன்

அண் ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகி கள் நியமிப்பதற்கான பட் டியலுடன் நயினார் நாகேந் திரன் டெல்லி சென்று திரும்பியுள்ளார்.

3 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அண்ணா மறைத்ததைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டெல்லி சென்று திரும்பிய நயினார் நாகேந்திரன்

அண் ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகி கள் நியமிப்பதற்கான பட் டியலுடன் நயினார் நாகேந் திரன் டெல்லி சென்று திரும்பியுள்ளார். தமிழ கத்தில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவி களை வாங்க தலைமையி டம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பாதக மாற்றும் பாதை

போதை உலகில் மிதப்பவர்கள், பாதை மாறிய பயணத்தால் தனது வாழ்க்கையை மட்டுமல்ல .. குடும்பத்தினரையும் வீதிக்கு கொண்டு வந்து விடுகின்றனர். கொக்கைன் பயன்படுத்தியதாக தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோ ஸ்ரீகாந்த் கைதாகியிருப்பது திரையுலகையும், தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அடுத்ததாக மற்றொரு ஹீரோ, நடிகைகள் என கொக்கைன் சங்கிலி கைதுகள் தொடரவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் ரூ.14.60 லட்சத்தில் புதிய சாலை பணிகள்

நாகர்கோவில், ஜூன் 26: நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்குட்பட்ட பெருவிளை, கோயிலடி தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 3-வது வார்டுக்குட்பட்ட அம்புறோஸ் தெரு, தேவசகாயம் தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 39வது வார்டு பட்டாரியர் வடக்கு தெருவில் சிறுபாலம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான புதிய சாலை பணிகளை மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

கோனாவில் நீதிபதி, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட 950 பேரை கொலை செய்ய பிஎப்ஐ அமைப்பு திட்டமிட்டிருந்தது

நீதிமன்றத்தில் என்ஐஏ பரபரப்பு தகவல்

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

உடலில் மூலம பரவாது பாதிப்பு ஏற்படும் வெண் புள்ளி தொற்று நோய் அல்ல

வெண்புள்ளி என்பது தொற்று நோய் அல்ல என்று குமரி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ராமலெட்சுமி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி, வெண் புள்ளி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று (25ம்தேதி) காலை உலக வெண்புள்ளி விழிப்புணர்வு தின சிறப்பு முகாம் நடந்தது. மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலெட்சுமி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

மக்களை பார்க்க வந்த டிரைவர் மீது தாக்குதல்

மனைவி உள்பட 4 பெண்கள் மீது வழக்கு

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

படி, படி என கூறியதால் தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற மகன்

நெல்லை அருகே மேலப்பாளையம் கருங்குளம் அசோக புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(45). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு சகுந்தலா(42) என்ற மனைவியும், தங்கபாண்டி என்ற மகனும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகனான தங்கபாண்டி (18) பாளையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவில் மாநகராட்சியில் இறைச்சி வெட்டும் கூடங்கள் ஜூலை 1ம் தேதி முதல் செயல்படும்

தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பயோனியர் குமாரசாமி கல்லூரி நிறுவனர் டாக்டர் பத்மநாபன் நூற்றாண்டு விழா ஒரு வருடம் நடத்த திட்டம்

பயோனியர் கல்வி குழுமத்தின் தலைவர் குமாரசுவாமி, அவரது துணைவியார் லதா குமாரசுவாமி ஆகியோர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் 3 கல்லூரிகள் உருவாக காரணமாக இருந்தவரும், பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் நிறுவனருமான டாக்டர் பத்மநாபன் நூற்றாண்டு விழா இந்த கல்வி ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

வருவாய்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அலு வலர்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட் டத்தில் ஈடுபட்டதுடன் பேரணி மற்றும் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

போக்குவரத்தில் இன்று மாற்றம்

ரயில் எண் 12666 கன்னியாகுமரி -ஹவுரா எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 28ம் தேதி (இன்று) காலை 5.50 மணிக்கு புறப்படுவது விருதுநகர் ஜங்ஷன், மானாமதுரை ஜங்ஷன், காரைக்குடி ஜங்ஷன், திருச்சி ஜங்ஷன் வழியாக செல்லும். மதுரை ஜங்ஷன், கொடைக்கானல் ரோடு மற்றும் திண்டுக் கல் ஜங்ஷன் செல்லாது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

மின்சாரம் பாய்ந்து மாவு அரவை ஆலை உரிமையாளர் பலி

கன்னியாகுமரியில் மின்சாரம் பாய்ந்து மாவு அரவை ஆலை உரிமையாளர் பலியானார். கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தை சேர்ந்தவர் ராமசந்திரன் (54). இவர் கன்னியாகுமரி சாமிநாதபுரத்தில் மாவு அரவை ஆலை நடத்தி வந்தார்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கண்ணதாசன் பிறந்த தின கொண்டாட்டம்

சுருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கவியரசு கண்ணதாசனின் 99 ஆவது பிறந்த தினத்தையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பரளியாற்றில் மகாதீப ஆரத்தி

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலை சுற்றி ஓடுகின்ற பரளியாற்றில் நேற்று முன்தினம் இரவு மஹா தீப ஆரத்தி நடந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

இஸ்ரேல் உளவாளிகள் என சந்தேகம் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை

ஈரான் நடவடிக்கை

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50 சதவீத மானியம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் அலங்கார நுழைவுவாயில் பணிகளுக்கு சாரம் அமைக்கும் பணி தொடக்கம்

கன்னியாகுமரியில் அலங்கார நினைவு தோரண நுழைவுவாயில் காங்கிரீட் பணிகளுக்கு சாரம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

வீழ்ந்தாலும் எழுந்த ரிஷப்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் இந்தாண்டு இறுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளா ஆகியவற்றின் சட்ட பேரவை தேர்தல்களை யொட்டி இந்த ஆண்டு இறுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் படகு சேவை தாமதம்

சர்வதேச சுற்றுலாத் தல மான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளு வர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக் கம்.

1 min  |

June 26, 2025