कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Nagercoil

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தான் உயிர் பிழைத்தேன்

கடந்த சில தினங்களுக்கு முன் கோட்டயத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலகக்கோரி கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்கா சென்றார்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

புதிய காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்தது எல்ஐசி

எல் ஐசி நிறுவனம் நவ் ஜீவன் ஸ்ரீ, நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் ஆகிய புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றை எல்ஐசியின் தலைமை நிர்வாக அதி காரி மற்றும் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) சத் பால் பானு அறிமு கம் செய்தார். இந்த 2 திட்டங்களும் சேமிப்பு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்பவை.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

கடைக்கோடிக்கும் சேவை

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்று நான்கு ஆண்டுகளை கடந்தும் மேலும் பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்து கிறார். அந்த திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் கண்காணித்து வருவதால் மக்களுக்கான ஆட்சியாகவே நடத்தி வருகிறார்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்

கன்னியாகுமரி மாவட்ட பாதர் தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர்கள் யூனியன் 8-வது மாவட்ட மாநாடு சைமன்காலனியில் நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம்...

13ம் பக்க தொடர்ச்சி

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கேமரா பொருத்திய கண்ணாடி அணிந்து வந்த குஜராத் பக்தரால் பரபரப்பு

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கேமரா பொருத்திய கண்ணாடி அணிந்து வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 340 கோரிக்கை மனுக்கள்

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரோபோடிக் மூட்டு சிகிச்சை தேசிய மாநாடு

நாகர்கோவிலில் ஸ்ரீநிவாசா மருத்துவமனை சார்பில் ரோபோடிக் மூட்டு சிகிச்சைக்கான ஒரு நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மும்பை, சென்னை, ஹைதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 75-க்கும் மேற்பட்ட எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு எம்.டி.எம்.ஏ. உள்பட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்காக கேரள, கர்நாடகா எல்லையில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரயில் பெட்டியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

அரியானாவில் ரயில் பெட்டியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க சென்ற ஸ்மிரிதி இரானி

முன் னாள் ஒன்றிய அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான ஸ்மிருதி இரானி அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு மீண் டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

4 கைத்துப்பாக்கிகளுடன் தந்தை, மகள், மகன் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கம்பிக்கொல்லை ஆசனாம்பட்டு ரோடு இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சையத் பீர் (51). இவரது மகன் ஐதர் உசேன் என்ற ஆசிப்(25). இவர் ஆம்பூர் அடுத்த கொம்மேஸ்வரத்தில் இயங்கி வரும் தனியார் ஷூ நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்காவில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டு 3 பேர் பலி

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சாலையில் சென்றவர்கள் மீது வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியானார்கள்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி... முதல் பக்க தொடர்ச்சி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பிய செவிலியர்

சாலையில் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார்

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

ஓர் உடையை ஒரு முறை மட்டும் யூஸ் பண்றாங்க

ஒரு முறை அணியும் உடையை மறுதடவை எந்த நடிகர், நடிகையும் பயன்படுத்தாதது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது என்றார் ஆமிர் கான்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

அடுத்த வாரத்துக்கு ஆய்வாளர்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்

மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதி காரிகள் கூறியதாவது:

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனைத்து கோயில்களிலும் கந்தசஷ்டி பாராயணம் நடத்த வேண்டும்

குமரி மாவட்டத்தில் அனைத்து கோயில்களி லும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

டென்சன் இன்றி வென்ற பென்சிக் காலிறுதிக்கு தகுதி

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற் றையர் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், ரஷ்ய வீராங் கனை அலெக்சாண்ட்ரோவாவை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன் னேறினார்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% இடங்கள் அதிகரிப்பு

2 லட்சம் கல்லூரிகளும் இடங்களை அறிவிப்பு

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

உலகின் மிகவும் சமத்துவ நாடு இந்தியா என்பது மோசடித்தனமானது

உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா உலக அளவில் மிகவும் சமத்துவமான சமூகங்க ளில் ஒன்றாக உருவெடுத் துள்ளது. 25.5 என்ற ஜினி குறியீட்டுடன் (ஜினி இண் டெக்ஸ்) வருமான சமத் துவத்தில் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

சாமி சிலை சேதப்படுத்தியதை தட்டிகேட்ட பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல்

2 பேர் கைது

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

லாரி மோதி பத்திரிகை முகவர் மரணம்

சாமியார்மடம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற பத்திரிகை முகவர் மரணம் அடைந்தார்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் அருகே கார் டிரைவர் தூக்குப்போட்டு சாவு

மார்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (57). அடகுகடை நடத்தி வருகிறார். அவரது தம்பி பாபு. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருந்தனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பாபு தனது மனைவி மற்றும் ஒரு மகனுடன் விபத்தில் சிக்கி இறந்தார். இதனால் மற்றொரு மகனான அருண் (27) தனது பெரியப்பா விஜயன் பராமரிப்பில் வளர்ந்தார்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள்... முதல் பக்க தொடர்ச்சி

தலைமையில் பில் கலெக் டர்கள் ஆய்வு செய்து வரி நிர்ணயித்து வசூலிக் கின்றனர். கடந்த ஆண்டு, மதுரை மாநகராட்சி கமி ஷனராக தினேஷ்குமார் இருந்தபோது, வரிவசூல், புதிய சொத்து வரி நிர்ண யம் உள்ளிட்டவை குறித்து திடீர் ஆய்வு நடத்தியதில், மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரியவந் தது.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்

விளைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப் பினை உறுதி செய்வதுடன் உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட தொடக்க விழா மேல்புறம் வட்டாரத்தில் நடந்தது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

நாளைய மின்தடை

தக்கலை மின் விநியோக செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தக்கலை உப மின் நிலையத்தில் மற்றும் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் 9-ம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை தக்கலை, மணலி

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி - ராமநாதபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் அறிவிக்கப்படுமா?

தமிழகத்தில் 3 ஆயிரத்து 852 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள் தொகை மற்றும் பரப்பளவை ஒப்பிடும் போது இன்னும் கூடுதலாக 4 ஆயிரத்து 131 கி.மீ. இருப்பு பாதை வழித்தடங்கள் தேவை ஆகும். மக்கள்தொகை அடர்த்தியைப் போன்று ரயில் அடர்த்தியையும் கணக்கிட்டு வருகின்றார்கள். தமிழகம் அகில இந்திய அளவில் வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும். ரயில் அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்பு பாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறையில் 100வது வாவுபலி பொருட்காட்சி

குழித்துறையில் நூறாவது வாவுபலி பொருட்காட்சி கோலகலமாக நாளை துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட் டத்தை அடைந்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய தாமதம் ஏன்?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய தாமதம் ஏன் என்பது குறித்து சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

July 08, 2025