Newspaper

Dinakaran Nagercoil
ரூ. 18 லட்சத்தில் கழிப்பிடம் கட்டுமான பணி
மூலச்சல் அரசு பள்ளியில் கழிப்பிடம் கட்டுமான பணி தொடங்கியது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
அலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி மாஜி பெண் உதவியாளர் கைது
பிரபல பாலிவுட் நடிகை அலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளரான வேதிகா பிரகாஷ் ஷெட்டி (32), நடிகைக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்துள்ளார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
கோவில் பணத்தில் அறிநிலையத்து துறை கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு
அறநிலையத்துறை கல்லூரி கட் டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எடப்பாடிக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் கல்வியை அரசியலாக் குவதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
விழிக்குமா பாஜ அரசு
விழுப்புரத்தில் இருந்து நேற்று முன்தினம் மயிலாடுதுறை நோக்கி சென்ற பன்சினார் ரயில், கடலூர் முதுநகர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நொறுங்கி 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாயினர். சிலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
பூதப்பாண்டி பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழைகளை நாசப்படுத்தின.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
திமுக ஆட்சியில் விகிதாச்சாரம் குறைவுதான் அதிமுக ஆட்சியில் கஞ்சா, கொலை வழக்குகளே பதிவாகவில்லையா?
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
மாணிக்க மாலை தொடுக்கும் பயிற்சி அளிக்க திட்டம்
நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட கலெக்டர் அழகுமீனா கூறியதாவது:
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
ஆதி திராவிடர் நலத்துறை அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க சன் டிவி ரூ.3.50 கோடி நிதி உதவி
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் அமைப்பதற்காக சன் டி.வி. 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் எதிரொலி திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தம்
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாடு அரசு பஸ்கள் நேற்று களியக்காவிளையுடன் நிறுத்தம் செய்யப்பட்டன. கேரள அரசு பஸ்கள் குமரியில் இயக்கப்படவில்லை.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
ரூ.23 லட்சத்தில் பெறக்கூடிய கோல்டன் விசா குறித்த தகவல் உண்மையில்லை
இந்தியர்கள் ரூ.23.30 லட்சம் கட்டணம் செலுத்தி வாழ்நாள் முழுமைக்கான கோல்டன் விசாவை பெறலாம் என்கிற தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
ஐதராபாத்தில் கலப்பட கள் குடித்த 3 பேர் பலி
16 பேருக்கு சிகிச்சை
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை முகாம்கள்
செச்சைகள் நாளை நடக்கிறது
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து...முதல் பக்க தொடர்ச்சி
கவனம் செலுத்தி வருவ தால், பலியானவர்களின் அடையாளங்களை இன் னும் நாங்கள் உறுதிப்ப டுத்தவில்லை.40 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலம் கடந்த ஆண்டு பழுதுபார்க் கப்பட்டது. சாலை மற்றும் பாலங்கள் துறையின் நிர் வாகப் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந் துள்ளனர். மீட்புப் பணிகள் முடிந்ததும் பாலத்தின் விவ ரங்களை நாங்கள் ஆராய் வோம்' என்றார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
திண்டுக்கல்லுடன் கோவை - நாகர்கோவில் ரயில் நிறுத்தம்
கோவை - நாகர்கோவில் பகல் நேர ரயில் 3 மாதங்க ளாக திண்டுக்கல் வரை மட்டுமே வருவதால், பய ணிகள் பெரும் பாதிப்ப டைந்துள்ளனர்.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை மைய கூடுதல் கட்டிடம்
அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
தூய கார்மல்மலை அன்னை ஆலய குடும்ப விழா
வாவறைதூய கார்மல்மலை அன்னை ஆலய குடும்ப விழா நாளை மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கி வருகிற 20ம் தேதி வரை நடக் கிறது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
அறிவா 6ம் இடத்தை பிடித்த சுப்மன் கில்
ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 15 நிலை உயர்ந்து 6ம் இடத்தை பிடித்துள்ளார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
மக்கள் பாராட்டினால் லாபம் வரும்
தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் 'ஏழுமலை' படத் தின் தலைப்பு டீசர், பெங்க ளூருவில் உள்ள ஓரியன் மாலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. சிவராஜ் குமார் இந்த டீசரை வெளி யிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரி வித்தார். இயக்குநர் ஜோகி பிரேம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, படம் வெற்றிகர மாக அமைய தனது பாராட் டுக்களைத் தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
தடுப்பூசி செலுத்த வரும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்
கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பஞ்சலிங்கபுரம் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
அருணாச்சலா கல்லூரியில் பிரிவு உபசார விழா
வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
ஓடையில் தவறி விழுந்த பசு மீட்பு
அருமனை பேரூராட்சி பனிச்சவிளை பகுதியில் கேரளாவை சேர்ந்த மாட்டு வியாபாரிகள் வாகனங்களில் மாடுகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பசு மாடு திடீரென தவறி அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் ஓடைக்குள் விழுந்தது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
குலசேகரம் அருகே வியாபாரியிடம் நூதன முறையில் பணம் பறிப்பு
குலசேகரம் அருகே உன்னியூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (75). ரப்பர் வியாபாரி. நேற்று மாலை உன்னியூர்கோணம் சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்தார். பைக்கை நிறுத்திவிட்டு ஸ்டீபனிடம் தான் அந்த பகுதியை சேர்ந்த பிரபலமான நபரின் மகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
கல்லூரி மாணவர் தற்கொலை
மார்த்தாண்டம், ஜூலை 10: மார்த்தாண்டம் அருகே பாகோடு நடுதலைவி ளையை சேர்ந்தவர் ஜாண் ரோஸ். இவரது மகன் ஐசக் சைமன் (18). இவர் நட்டா லம் பகுதியில் உள்ள தனி யார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட் களுக்கு முன் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ஐசக் சைமன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
8வது சம்பள குழு உடனே அமைத்திட கேட்டு இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசு ஊழி யர்களுக்கு 8வது சம்பள குழு உடனே அமைத்திட வேண்டும், ஜிடிஎஸ் ஊழியர்களையும் 8வது சம்பள குழு வரையறைக் குள் கொண்டு வர வேண் டும், சங்கங்களுக்கு பறிக் கப்பட்ட அங்கீகாரத்தை வழங்க வேண்டும், ஐடிசி திட்டத்தை கைவிட வேண் டும், அஞ்சல் சட்டம் 2023ஐ திரும்ப பெற வேண்டும், பழைய ஓய்வூதியத் திட் டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய அஞ் சல் ஊழியர் சங்கம், தபால் காரர் மற்றும் பன்முக திறன் ஊழியர்கள் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் நாகர்கோவிலில் தலைமை தபால் நிலை யம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
கழட்டிவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட பாதுகாப்பை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“கடைசி நேரத்தில் கைவிட்டுவிடக் கூடாதுன்னு ரொம்ப அலர்ட்டா இருப்பதை காட்டிக்கொள்ளதான் டெல்லி இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்ததுக்கு காரணமாமே .. ” என்றார் பீட்டர் மாமா.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
இரணியல் அருகே காண்ட்ராக்டர் தூக்குப்போட்டு சாவு
இரணியல் அருகே ஆலன்விளையை சேர்ந்தவர் சேவியர் ராஜ் (48). அவரது மனைவி அருள்ஜோதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சேவியர் ராஜ் கடந்த 2 வருடங்களாக கேரளாவில் கட்டிடங்கள் கட்டும் காண்ட்ராக்டர் எடுத்து பணிபுரிந்து வந்தார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
மேஷம்: இதுவரை இருந்த அலைச்சல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளையை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் அஜீத் (34).கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆஷா.இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
வலிக்கு பயன்படுத்தும் 17 மருந்துகள் காலாவதியானால் கழிவறையில் போட்டு அழிக்க வேண்டும்
மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் ஆவணத்தில், “டிராமடோல், டாபென்டாடோல், டயஸெபம், ஆக்சிகோடோன் மற்றும் பெண்டானில் உள்ளிட்ட மருந்துகளை காலாவதியான பின்னர் குப்பைத்தொட்டியில் வீசக்கூடாது. இவை குறிப்பாக தீங்கு விளைவிப்பவை. சில சந்தர்ப்பங்களில் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நபரைத் தவிர வேறு ஒருவரால் இவை பயன்படுத்தப்பட்டால் ஒரு டோஸே அபாயகரமானதாக இருக்கும்”
1 min |