मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Nagercoil

பழமை மாறாமல் திருப்பணிகள்

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

வெளிப்படையாக ரூ.40 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல்

வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை மூலம், சுமார் 40 கோடி ரூபாய்க்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

மாணவனை வீட்டுக்கு அழைத்து கல்லூரி பேராசிரியை உல்லாசம்

கதவை பூட்டி போலீசில் சிக்க வைத்த கணவன்

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

விட்டுடுங்க... ப்ளீஸ்

அ\"ண்ணா... என்ன விட்டுடுங்க ப்ளீஸ்...' இளம்பெண் கதறும் இந்த வீடியோ கல் நெஞ்சை யும் கரையச் செய்தது. ஆண்டுகள் ஆறாகியும் ஆறாத வடுக்களாக இருந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

நீலகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டா லின், நீலகிரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவம் னைக்கு நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

சிவாஜி பொறியியல் கல்லூரியில் கலைவிழா

களியக்காவிளை அருகே பளு கல் பகுதியில் அமைந்துள்ள சிவாஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கலைவிழா நடைபெற்றது.

1 min  |

May 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி போலீசாருக்கு கடிதம் மூலம் வாழ்த்து அனுப்பிய எஸ்.பி.

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், போலீசாரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மனம் திறந்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கொல்லங்கோடு நகர திமுக சார்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொல்லங்கோடு, கண்ணனாகம் சந்திப்பில் நடந்தது.

1 min  |

May 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், செயலாளர்கள் மாவட்ட மற்றும் மாநகர அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்

இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் என்பது தமிழ்நாடு அரசால் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் இலவச அவசர மருத் துவ சிகிச்சை வழங்குவதற்காக 2021 டிசம்பர் 18 அன்று தொடங்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும். இத்திட்டம் மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

முன்னாள் எம்எல்ஏ பைக்கில் சேற்றை தடவியவர் மீது வழக்கு

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மங்குழியை சார்ந்தவர் ஜாண் ஜோசப் (68). விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவரது ஊரில் 56 ஏக்கரில் நிலம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கை விரைந்து முடித்து வைக்க உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, மங்குழி சொத்து வழக்கு சமரசக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ஜாண் ஜோசப் தலைவராக உள்ளார்.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

பிளஸ்1 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் 3 நாள் முன்னதாகவே நாளை காலை (16ம் தேதி) முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

பைக் மோதி தொழிலாளி படுகாயம்

மண்டைக்காடு அருகே நடு வூர்க்கரையை சேர்ந்தவர் சட்டநாதன். அவரது மகன் அக்னீஸ்வரன் (30). கூலித்தொழிலாளி. சம்ப வத்தன்று பைக்கில் மண வாளக்குறிச்சி - ராஜாக்க மங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

May 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்

நாகர்கோவில், மே 15 : தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மற்றும் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் குமரி மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன், ஜாண் கிறிஸ்டோபர், சுபின், சந்திரசேகர் ஆகியோர் எஸ்.பி. ஸ்டாலினிடம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

வில்லுக்குறி - பரசேரி நேர்வழி சாலை அமைக்க வேண்டும்

வில்லுக்குறி பாலத்தில் இருந்து கொன்னக்குழி விளை நான்கு வழி சாலை, பரசேரி, ஆளூர், பெரும் செல்வவிளை வழியாக ஆசாரிப்பள்ளம், ராஜாக்க மங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினம்தோறும் நூற்றுக்கணக்கான வாக னங்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக செல் லும் வாகனங்கள் நான்கு வழி சாலையை சுலப மாக கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்க இல்லை.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

போதை ஊசி செலுத்தி, தலையணையால் அமுக்கி வாலிபரை கொன்ற நண்பர்கள்

தோழியை அபகரித்ததால் வாலிபரை போதை ஊசி செலுத்தி, தலையணையால் அமுக்கி நண்பர்கள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் 99 சதவீத மதிப்பெண் பெற்று குமரியில் வின்ஸ் பள்ளி மாணவி முதலிடம்

சிபிஎஸ்இ 2024 - 2025ம் கல்வி யாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறி வித்தது. இதில் 10 மற்றும் 12 ஆகிய இரண்டு வகுப் புகளிலும் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸ் லென்ஸ் சிபிஎஸ்இ பள்ளி யில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min  |

May 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜூன் 13ம் தேதி முதல் மதுரை - அபுதாபி விமான சேவை

மதுரை விமான நிலையத்தில் இருந்து நேரடி உள்நாட்டு சேவையாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் துபாய், கொழும்பு நகரங்களுக்கு வெளிநாட்டு நேரடி சேவை, மலேசியாவின் பினாங் நகருக்கு சென்னை வழியாகவும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

1 min  |

May 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நண்பர் கோர்ட்டில் சரண்

உடல் மீது தலை வைத்து உறங்கிய வீடியோ வைரல்

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

ஐபிஎல்லுடன் மல்லுக்கு நிற்கும் பாகிஸ்தானின் பிஎஸ்எல்

ஐபி எல் போட்டிகள் துவங்கும் 17ம் தேதியே, பிஎஸ் எல் போட்டிகளை மீண்டும் துவக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு நிர்வாகிகள் தங்கமோகன், மாணிக்க வாசகம், மீனாட்சிசுந்தரம், எல்பிஎப் நிர்வாகி ஞானதாஸ், எச்எம்எஸ் நிர்வாகிகள் முத்துகருப்பன், கிருஷ்ணகுமார், சந்திரகுமார், அருணாசலம், ஏஐசிசிடியு நிர்வாகிகள் அந்தோணிமுத்து, சுசீலா, ஜஸ்டின்சுந்தர், ஐஎன்டியுசி நிர்வாகிகள் மகாலிங்கம், டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

1 min  |

May 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

‘கல்லூரி கனவு’ திட்ட பயிற்சி முகாம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது இறுதி ஆணை

தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

ஐபிஎல்லுக்கு எங்கள் வீரர்களை திருப்பி அனுப்புங்க..

தெ.ஆ. தலைமை பயிற்சியாளர் அடம்

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 2 தேர்வில் தக்கலை அமலா கான்வென்ட் மாணவிகள் அசத்தல்

தக்கலை, மே 15: தக்கலை அமலா கான்வென்ட் பெண் கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 20242025ம் கல்வி ஆண்டில் 260 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாண விகளும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

ஆகம விதி இல்லாத கோயில்களிலும் அர்ச்சகர்களை நியமனம் செய்யலாம்

உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

லாட்டரி விற்ற 3 பேர் கைது

வடசேரி போலீசார் எஸ் எம்ஆர்வி ஜங்சன் பகுதி யில் ரோந்து சென்றனர். அப்போது கேரள அர சின் லாட்டரி சீட்டு விற் பனை செய்து கொண்டு இருந்த அருகுவிளை மேற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (37) என்ப வரை போலீசார் கைது செய்து 4 லாட்டரி சீட் டுகளை பறிமுதல் செய்த னர்.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

குடியரசு தலைவர் விருது

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட சேவைகள் ரூ.2,857 கோடி முதலீடு செய்யப்பட்டது.

1 min  |

May 15, 2025

Dinakaran Nagercoil

இந்தியா-பாக். இடையே நேரடி பேச்சுவார்த்தை

அமெ ரிக்க வெளியுவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் தாமஸ் பிகோட் நேற்று அளித்த பேட்டியில், “இந்தியாவபாகிஸ்தான் இடையி லான போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். அமைதிப் பாதையை தேர்ந்தெடுத்ததற்காக பிரத மர் மோடி மற்றும் பாகிஸ் தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பாராட்டுகி றோம்.

1 min  |

May 15, 2025