Newspaper
Dinakaran Nagercoil
பெரும் அபாயம்
ஓன்றிய பாஜ அரசு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக்கொண்டு அம்மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க...
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் உள்ள மின்கம்பங்களை பார்வையிட்டு சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றவும் மின்கம்பிகள் அறுந்து விழும் சமயங்களில் உடனடியாக பழுதுகள் சரிசெய்திடவும், மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். மேலும் போதியளவு பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மின்சார துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சந்திரம் அருகே சிதறிய கூனிகளில் இருந்து தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சுசீந்திரம் அடுத்த வழுக்கம்பாறை பகுதியின் சாலையின் இருபுறத்திலும் கல் சிற்ப தொழில் கூடங்கள் செயல்படுகின்றன.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சட்டத்தின் நடைமுறை என்று ஒன்று உள்ளது
புதுடெல்லி, மே 17: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல் காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய அரசு தரப்பில் விளக்கம் ளித்தவர்களில் ஒருவர் ராணுவ கர்னல் சோபியா குரேஷி ஆவார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சமந்தா காதலுக்கு முட்டுக்கட்டை
இயக்குனரின் மனைவி ஆவேச பதிவு
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை வெளியிட தடையில்லை
சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் இடம்பெற் றுள்ள பாடல், திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, சென்னை பழைய வண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம். ஜி.டி. பாலாஜி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய் தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்
முளகுமூட்டில் திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் முளகுமூடு சந்திப்பில் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ஆடு மாடுகளுடன் நிம்மதியா இருக்கேன்
ஆடு மாடுகளுடன் நிம்மதி யாக இருக்கிறேன். எனக்கு எந்த பதவியும் வேண்டாம். கூட்டணி பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று அண் ணாமலை விரக்தியுடன் பேட்டியளித்தார்.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம் குறித்த குறியீடு இந்தியாவுக்கு 151வது இடம்
சர்வதேச ஊடக சுதந்திரம் குறித்த குறியீடு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (ஆர்எஸ்எப்) என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடு, பத்திரிகையாளர்களின் சுதந்திரம், ஊடகங்களுக்கான சூழல், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் செய்திகள் குஜராத் சமாச்சார் நாளிதழ் ஆசிரியர் பாகுபலி ஷா கைது
அமலாக்கத்துறை நடவடிக்கை
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
தாயின் கழுத்தை அறுத்து கொன்று மகன் தற்கொலை
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தழுத்தலா என்ற பகுதியை சேர்ந்தவர் நசியத் (60). இவரது மகன் ஷான். நேற்று காலை தாய், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
அனல் மின்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழியில் இரு அலகுகளை கொண்ட 800 மெகாவாட் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. முதல் யூனிட் பணிகள் நிறைவடைந்து சில வாரங்களாக சோதனை ஓட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் மின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.
1 min |
May 17, 2025
Dinakaran Nagercoil
தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு
நூருல் இஸ்லாம் உயர் கல்வி மைய மென்பொருள் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவி லான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த ஜெய்ஹிந்த் சபா கூட்டம்
புதுடெல்லி, மே16: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறுகையில்,\" நமது ராணுவத்தின் உச்சபட்ச வீரத்தையும் வெற்றியையும் போற்றும் வகையில் வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நாடு முழுவதும் ஜெய்ஹிந்த் சபா என்ற பெயரில் கூட்டம் நடத்தப்படும்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
இளம்பெண்ணின் செல்போனுக்கு இடைவிடாமல் ஆபாச வீடியோ
கேரளாவில் நள்ளிரவில் இளம்பெண்ணின் செல்போனுக்கு அடுக்கடுக்காக 150க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான டிஆர்எப் அமைப்பை சர்வதேச தீவிரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சி
ஐநாவின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளுடன் இந்திய குழு சந்திப்பு
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா
சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
மலையாள படங்கள் தமிழில் அசத்த இவரும் ஒரு காரணம்
மலையாள படங்களை தமிழில் டப் செய்து, அதற்கான வசனங்களையும் எழுதுபவர் ஆர்.பி.பாலா. 'மஞ்சும்மல் பாய்ஸ்' முதல் 'தொடரும்' வரை தமிழ்நாட்டில் இப்படங்களின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
சவரனுக்கு ரூ.1,560 குறைந்தது
தங்கத்தின் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது. சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவ ரன் ரூ.68,880க்கு விற்பனையானது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
மரங்களை அழித்த விவகாரம் தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
காங்சா கச்சிபவுலி காட்டை மீட் டெடுக்காவிட்டால் அரசு அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும் என்று தெலங்கானா அரசை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
திருமலையில் சைனீஸ் உணவுக்கு தடை
தேவஸ்தானம் அறிவிப்பு
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
மே 22ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டுக்கு வந்த அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தம்தான்
தமிழகம் வந்த உள் துறை அமைச்சர் அமித்ஷா எங் களை சந்திக்காதது வருத் தம் அளிப்பதாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறி னார்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
புரசைப்புரவு பணிகள் தீவிரம் நாகர்கோவிலில் வளாகத்தில் பழுதான கட்டிடத்தை அகற்றவேண்டும்
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜாகோயில் உள்ளது. பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயில் கும்பாபிஷேக பணிக்காக தற்போது புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோயிலில் கிழக்கு, தெற்கு என இரு வாசல்கள் உள்ளன. தெற்கு பகுதியில் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்தபோது மகாமேரு மாளிகை கட்டப்பட்டது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கூடுதலாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்
சிறுவர் களுக்கு எதிரான பாலி யல் குற்றங்களில் வழக்கை விரைவாக முடிக்க கூடுத லாக போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படை அதிரடி
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
மலர் கண்காட்சியை முதல்வர் துவக்கி வைத்தார்
ரோடு ஷோவில் மக்கள் உற்சாக வரவேற்பு
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஒன்றிய அரசு அவகாசம் கோரியதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் குட்ஷெப்பர்ட் பள்ளி சாதனை
பிளஸ்2 வகுப்பு பொதுத் தேர்வில் மார்த்தாண்டம் குட் ஷெப்பர்ட் மெட்ரிக் பள்ளி சாதனை படைத் துள்ளது. இப்பள்ளியில் மாணவி பினோலின் ஆஸ்மி 590 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பெயித் மிகாஷ் 588 மதிப் பெண்கள் பெற்று 2வது இடத்தையும், ஷாகித்யா 587 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற் றுள்ளனர்.
1 min |
