Newspaper
Dinakaran Nagercoil
துக்க வீட்டில் புகுந்து நகை பறிப்பு
கன்னியாகுமரி கோவளம் பகுதியை சேர்ந்தவர் சிலுவை அந்தோணி. கடந்த 7ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 10 நாட்கள் வரை இரவில், வீட்டை பூட்ட கூடாது. அவ்வாறு பூட்டினால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையாது என்று அக்கம் பக்கத்தினர் கூறியதை தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக சிலுவை அந்தோணியின் மனைவி இஸ்பெத் (40), தனது பிள்ளைகளுடன் வீட்டை திறந்து வைத்து தூங்கினார். கடந்த 16ம் தேதி இரவும் உறங்குவதற்கு முன் வீட்டை பூட்டவில்லை.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
பகவதியம்மன் கோயில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தில், மன்னர் காலத்தில் பேச்சிப்பாறை அணை திறக்கும் போது முதலில் தண்ணீர் நிரப்பப்படும்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கழிவுமீன் கொட்டிய வாகனம் சிக்கியது
நித்திரவிளை அருகே பூத்துறை பாலப் பகுதியில் நேற்று முன் தினம் இரவு பிரீசர் வாகனத்தில் வந்த ஒருவர் கழிவு மீன்களை கொட்டியுள்ளார். அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
சிரஞ்சீவியின் 157வது படத்தில் இணைந்த நயன்தாரா
அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் பிரமாண்டமான படத்துக்கு #Mega157 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கிறது. இதில் சிரஞ்சீவி முழுநீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ராக்கெட் தோல்வி குறித்து ஆராய குழு அமைத்துள்ளோம்
இஸ்ரோ தலைவர் பேட்டி
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
திமுகவின் 8வது மண்டல பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம்
தலைமை கழகம் அறிவிப்பு
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
திங்கள்நகரில் சாலைப்பணி தொடக்கம்
திங்கள்நகர் பேரூராட் சிக்கு உட்பட்ட திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோயில் முதல் மார்க் கெட் செல்லும் சாலை வரை அலங்கார வண்ண கற்கள் அமைக்க காங் கிரசார் பிரின்ஸ் எம் எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
மாணவி கர்ப்பம் ; போக்சோவில் ஆசிரியர் கைது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் அரசு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் (47). தனியார் பள்ளி ஆசிரியராக இருந்தார். 4 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லவில்லை. இவரது மனைவி, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் வீட்டிற்கு உறவினரின் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி விடுமுறைக்கு வந்துள்ளார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
5.66 சதவீதம் வேளாண் வளர்ச்சி சாதனை படைத்த தமிழ்நாடு
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதம் வேளாண் வளர்ச்சி அடைந்து சாதனை படைத்ததுள்ளது.
2 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவுக்கு போட்டியாக பாக்.கும் உலக நாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்புகிறது
தீவிரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை விளக்க திட்டம்
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
குமரியில் டாரஸ் லாரிகள் எண்ணிக்கை குறைந்தது
பறிமுதல் செய்யப்பட்ட 80 வாகனங்கள் அரசுடமையாகிறது
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கடற்படைக் கப்பல் மோதி விபத்து: 2 பேர் பலி, 22 பேர் காயம்
நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் கப்பல் மாலுமிகள் 2 பேர் பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
அல்போன்சா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 180 மாணவ மாணவியர்களில் அனைத்து மாணவ மாணவியரும் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
எஸ்.எம்.பள்ளி மாணவர்கள் சாதனை
மயிலாடி எஸ்.எம். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
புரவசேரி சிவன் கோயில் பாதுகாக்கப்படுமா?
குடோனாக மாற்றம்
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு சென்சார் தயாரிக்க அதானி ஒப்பந்தம்
தொழிலதிபர் கவுதம் அதானி குழுமத்தை சேர்ந்த அதானி பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு நிறுவனம், இந்திய ராணுவத்திற்காக நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் சென்சார் மற்றும் நேவிகேஷன் அமைப்புகளை தயாரிக்க அமெரிக்காவை சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
தனி சட்டம் இயற்றி? தடை செய்யப்படுமா?
சென்னையில் கிரிண்டர் ஆப் மூலம் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதை பொருட்களை பயன்படுத்துவதால், 'கிரிண்டர் ஆப்'-ஐ ஆன்லைன் ரம்மி போன்று தனி சட்டம் இயற்றி தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
2 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் பயிற்சி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தீபா, ஆரோக்கியபுரம் முதல் அழிக்கால் வரையுள்ள பங்குதந்தையர், ஊர் நிர்வாகம், மீனவர் கூட்டுறவு சங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கல்லறை தோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும்
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான கலுங்கடி பகுதியில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு என அந்த ஊரில் 2 வழிபாட்டு தலங்களும் உள்ளது. எனினும் இந்த ஊர் மக்களுக்கான கல்லறை தோட்டம் அந்த ஊரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள பழையாற்றின் அருகே அமைந்துள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு நாகர்கோவிலில் வரவேற்பு
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 34ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி ராஜீவ் ஜோதி யாத்திரை குழு மே மாதம் 16ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் இருந்து புறப்பட்டது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கைகள் நிறைவேறுமா?
பதில் அளிக்காமல் மவுனமாக இருந்த அதிகாரிகள்
2 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
இன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்குகிறது
நடப்பாண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் 2 நாட்களில் 2 லட்சத்தை தொடவுள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நகைக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது
தங்கையும் சிக்கினார்
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
புத்தேரி குளத்தில் புதிதாக மின் கோபுரங்கள்
புத்தேரி குளத்தில் உயரழுத்த மின் பாதைகளை மாற்றி அமைக்க, உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கார் கால்வாயில் கவிழ்ந்து ஒருவர் பலி
பூதப்பாண்டி, மே 19 : குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (51). இவரது மனைவி ஞானசீலா. இவர் குவைத்தில் நர்சாக உள்ளார். கணவன், மனைவி இருவரும் அங்குதான் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். பிள்ளைகள் 3 பேரும் கட்டிமாங்கோடு பகுதியில் உள்ள ஞானசீலாவின் தாயாருடன் தங்கி படித்து வருகிறார்கள். பிள்ளைகளை பார்பதற்காக கிறிஸ்டோபர் மட்டும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பிக்கு தேசிய விருது
11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு கிடைத்தது
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகை எங்கே?
சுசீந்திரம் அருகே உள்ள மேல கிருஷ்ணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
டெல்லி 199 ரன் குவிப்பு
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று, டெல்லி அணி, 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
‘நான் முதல்வன்’ திட்டத்தில் மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் பயிற்சி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தீபா, ஆரோக்கியபுரம் முதல் அழிக்கால் வரையுள்ள பங்குதந்தையர், ஊர் நிர்வாகம், மீனவர் கூட் டுறவு சங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது:
1 min |
