Newspaper
Dinakaran Nagercoil
ராகுல் சந்தேகத்துக்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்க வேண்டும்
ஜன் சுராஜ் கட் சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பொது மக்களை சந் தித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்டுவ தற்காக பீகாரில் சுற் றுப்பயணம் மேற்கொண் டுள்ளார். பெகுசாராயில் பிரசாந்த் கிஷோர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல்காந்தி மகாராஷ்டிரா தேர்தல் நியாயமாகவும், சுதந்திர மாகவும் நடத்தப்பட வில்லை என்று செய்தித்தா ளில் கட்டுரை எழுதியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
அரசு மருத்துவமனையில் அமைச்சரின் அடாவடியை கண்டித்து கோவா டாக்டர்கள் போராட்டம்
பனாஜி, ஜூன் 10: கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர். மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது தலைமை மருத்துவ அதிகாரி நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி, திட்டியதோடு அவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார்.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
சபலென்கா, சின்னர்
பிரெஞ்ச் ஓபன் பைனலில் தோற்றாலும்
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
கேரளாவில் மூழ்கிய சரக்குக் கப்பல் கன்டெய்னர்களில் இருந்து தனுஷ்கோடி கடலில் 5 கிமீ தூரம் கரை ஒதுங்கிய ரசாயனத் துகள்கள்
தனுஷ்கோடி தென் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருளால், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
குமரி கடல் பகுதியில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் சேகரிப்பு
குமரி மாவட்ட மீன்வளத் துறையின் சார்பில் சின்னவிளை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை கலெக்டர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச பாஜவிற்கு எந்த தகுதியும் இல்லை
அமித்ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய் பாஜவின் பிளவுவாதம், மத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
முஞ்சிறை, மேல்புறம் வட்டாரத்தில் விவசாயிகளுடன் வேளாண்மை விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
கன்னியாகுமாரி மாவட்டத்தில் விஞ்ஞானிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் நோக்கில், விவசாய விளைச்சலை அதிகரிக்க, மாவட்டம் முழுவதும் விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம் மே 29 ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 12 வரை 15 நாட்கள் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
குமரியில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
குமரி மாவட்டத்தில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளன. பீன்ஸ், வெள்ளரி, தக்காளி விலைகள் அதிகரித்துள்ளன.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
ஒ உண்மையை சொல்லும்போது பா.ஜ.வினருக்கு கோபம் வருவது ஏன்?
உண்மையை சொல்லும்போது பா.ஜ. வினருக்கு கோபம் வருவது ஏன்? என்று தமிழ்நாடு பால்வ ளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வானதி சீனிவாசன் எம்எல்ஏவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
2 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
நீட் தேர்வு ஆக.3ல் ஒரேகட்டமாக நடக்கிறது
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் வரும் ஆக. 3-ம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்
கருங்கல் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. தற்காலிகமாக இரண்டு இடங்களில் பேருந்து நிறுத்தம் பேரூராட்சி மன்றத்தால் அமைக்கப்பட்டது.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
மீன் வியாபாரியை வெட்டி கொல்ல முயற்சி
திருவட்டார் மார்க்கெட் டில் மீன் வியாபாரியை மீன் வெட்டும் கத்தியால் மார்பில் வெட்டி கொல்ல முயன்ற பெரியம்மா மகன் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
தவெக, தவாக போஸ்டர் யுத்தம் பெண்கள், மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா?
விஜய்யை கண்டித்து ஒட்டப்பட்டதால் பரபரப்பு
1 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
4 வழி சாலையில் 18 கி.மீ தூரத்தில் 2வது சுங்கசாவடி
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
இரணியல் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் படுகாயம்
கருங்கல் அருகே அணஞ் சிகோடு கொடிவிளையை சேர்ந்தவர் மார்டின். அவரது மனைவி மேரி பாய் (57). சம்பவத்தன்று காலை அவரது தோழியை பார்க்க திங்கள்நகர் ஆரோக்கியபுரம் வந்தார்.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
உண்மையை சொல்லும்போது பா.ஜ.வினருக்கு கோபம் வருவது ஏன்?
உண்மையை சொல்லும்போது பா.ஜ. வினருக்கு கோபம் வருவது ஏன்? என்று தமிழ்நாடு பால்வ ளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வானதி சீனிவாசன் எம்எல்ஏவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
2 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
வேளிமலை குமாரசுவாமி கோயில் வைகாசி தேரோட்டம்
வேளிமலை குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
திருவட்டார் மார்க்கெட்டில் மோதல் மீன் வியாபாரியை வெட்டி கொல்ல முயற்சி
திருவட்டார் மார்க்கெட்டில் மீன் வியாபாரியை மீன் வெட்டும் கத்தியால் மார்பில் வெட்டி கொல்ல முயன்ற பெரியம்மா மகன் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
கோட்டாரில் இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம்
நாகர்கோவில், கோட் டார், இளங்கடை வடக்கு அரசு தொடக்க பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந் துள்ளது.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
பள்ளி சாளரம் டிஜிட்டல் தளம்
அரசு பள்ளிகளின் பற்றிய தகவல்களை அறிய
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
2026 சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பொய் கனவு
'2026ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் எடப் பாடி பொய் கனவு காண்கிறார்' என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்து உள்ளார்.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
வெள்ளிச்சந்தை அருகே பைக் விபத்தில் தொழிலாளி படுகாயம்
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சத்யா நகரை சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் சம்பவத்தன்று பேயோடு- வெள்ளமோடி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
தவெக, போஸ்டர் யுத்தம் பெண்கள், மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா? விஜய்யை கண்டித்து ஓட்டப்பட்டதால் பரபரப்பு
நடிகர் விஜய் பெண்கள், மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசி, பாரம்பரிய கலாசாரத்தை சீரழித்து விட்டதாக விழுப்புரத்தில் தவாகவினரும், அதற்கு பதிலடியாக தவெகவினரும் போஸ்டர் அச்சிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு சிறப்பு ரயில்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
1 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
பக்கத்து வீட்டுக்காரர்கள் தகராறு செய்வதாக புகார் தர வந்த இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம்
2 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
இறங்கும் வசதி கொண்ட புதிய எஸ்கலேட்டர் இயக்குவதில் தாமதம்
பணிகள் முடிந்தும் காட்சி பொருளானது
1 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
நோபிள் பப்ளிக் பள்ளியில் சீனியர் செக்கன்டரி பிளாக் திறப்பு
களியக்காவிளை, ஜூன் 9: களியக்காவிளை அருகே கூட்டப்புளி பகுதியில் நோபிள் பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்இ செயல்பட்டு வருகிறது.
1 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
அரசியல் குளிர்காய ஆகாத வேலையெல்லாம் செய்யும் மலராத கட்சியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"கொங்கு மண்டல தலைவர்களை பார்த்து பயந்துக்கிட்டிருந்த இலைக் கட்சி தலைவருக்கு ரொம்பவே தைரி யம் வந்துட்டதாக அவரது நெருங்கிய அடிப்பொடிகள் சொல்றாங்க.. சமீபத் துல தேனிக்காரர் கூட்டத்தை கட்சியில் சேர்த்துக்கிடணும், மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்தே ஆகணுமுன்னு கொங்குகாரர்கள் ஐந்து பேர் திடீரென இலைக்கட்சி தலைவருக்கு எதிராக கலகக்கொடியை தூக்கி பிடிச்சாங்க ளாம்.. இதில் ரொம்பவே ஆடித்தான் போனாராம் இலைக்கட்சி தலைவர். மேலும் கோபிக்காரரை முன்நிறுத்தி யும் குடைச்சல் கொடுத்தாங்களாம்.. இதில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிட்டிருந்த நிலையில், மலராத கட் சியில் இருந்தும் கடும் நெடுக்கடி வந்துச்சாம்.. இதனால ஒரே நாள் இரவில் முடிவு எடுத்த இலைக்கட்சி தலைவர், டெல்லியின் கட்சி ஆபீசை பார்க்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு, உள்துறை மந்திரியிடம் சரணடைஞ் சிட்டாராம்.. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என உள்துறை தைரியம் கொடுத்து அனுப்பியதாம்..
2 min |
June 09, 2025
Dinakaran Nagercoil
ஆர்சிபி வெற்றி விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரள வாய்ப்பு
முன்கூட்டியே எச்சரித்த பெங்களூரு போலீஸ்
1 min |
June 09, 2025

Dinakaran Nagercoil
கோலாகலமாக நடந்த தேரோட்டம்
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
1 min |