मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

நடிகர் ராஜேஷ் (75) காலமானார்

நடிகர் ராஜேஷ் (75) குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

நம்மாழ்வாரின் நவகருட சேவை

பிரம்மா ஒருமுறை தவம் செய்ய உரிய இடம் குறித்து திருமாலிடம் வேண்ட அவர், 'நான்முகனாகிய உன்னை படைக்கும் முன்பே பூவுலகில் தாமிரவருணி ஆற்றங்கரையில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ள இடமே ஏற்றது' என்றார்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

சிறந்த தேர்தல் மேலாண்மைக்கு 100 நாள்களில் 21 முன்னெடுப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பணியில் சேரும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பில் புதிய சலுகை: தமிழக அரசு

அரசுப் பணியில் சேரும் மகளிருக்கு மகப்பேறு விடுப்புக் காலத்தை பணிக்காலமாக கணக்கில் கொள்வதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

இன்று ‘எலிமினேட்டர்’: குஜராத் – மும்பை பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

கைலாசநாதர் கோயிலில் கணபதி, நவகிரஹ ஹோமம்

கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜையாக கணபதி, நவகிரஹ ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி டிஎன்சிஎஸ்சி பணியாளர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

7-ஆவது மாநில நிதி ஆணையம் அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

காலிறுதியில் சாத்விக்/சிராக் இணை; சிந்து, பிரணாய் தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேற்றம் கண்டது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட எல்லை கிராமங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிப்படைந்த ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் பிற எல்லை கிராமங்களின் மறுகட்டமைப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

3-ஆவது சுற்றில் சின்னர், கௌஃப்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்சு ஓபனில், இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூட்டு அறுவை சிகிச்சை

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவருக்கு ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் இணைந்து மூட்டு (ஆர்தோஸ்கோப்பி) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக்லைஃப்’ படத்தை திரையிடத் தடை

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இருவர் உள்பட 3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனர்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் உடன்பாடு

நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

வாக்குச் சாவடி குழுக்களை வலுப்படுத்த வேண்டும்

அதிமுக மாவட்டச் செயலர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா?

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதி காரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானின் புதிய மன்னர்

பாகிஸ்தானை பயங்கரவாதத்தை நோக்கி இழுத்துச் செல்வதில் அந்நாட்டு அரசியல் தலைமையைவிட ராணுவத் தலைமையே முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

2 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி, கொள்ளிடம்

வைத்தீஸ்வரன்கோவில், அரசூர், எடமணல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் என். மூர்த்தி தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

ஸ்ரீராம் ஏஎம்சி-யில் முதலீடு செய்யும் சன்லாம்

ஸ்ரீராம் ஏஎம்சி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய பரஸ்பர நிதி நிறுவனமான சன்லாம் அந்த நிறுவனத்தின் இணை உரிமையாளர் ஆகியுள்ளது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

நூல் வெளியீட்டு விழா

புதுவை கல்வித் துறை துணை இயக்குநர் (ஓய்வு) கு.கோவிந்தராஜன் எழுதிய கல்லும் சொல்லும் கதைகள் என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா, காரைக்கால் சப்தஸ்வரம் முதியோர் இல்ல வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

பயிர்க் காப்பீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்

பெருந்தரக்குடி ஊராட்சி, குளிக்கரை பகுதியில் 500 ஏக்கர் நெற்பயிர்கள், காப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், பயிர்க் காப்பீட்டு நிறுவனம் இப்பகுதியில் சரிவர ஆய்வு செய்யாமல், பாதிப்புகளை கணக்கிடாமல் ரத்து செய்து விட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

வணிக வளாகம் கட்ட பூமிபூஜை

வேதாரண்யம் ராஜாஜி பூங்காவின் மேற்குப் பகுதியில் செயல்பட்ட வணிக வளாகக் கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக, அண்மையில் இடித்து அகற்றப்பட்டது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

திருத்துறைப்பூண்டியில் நாளை தேசிய நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா சனிக்கிழமை (மே 31) நடைபெறுகிறது.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

குடவாசல் அருகே விஷ்ணுபுரம் ஷீரடி சாய்பாபா கோயிலில் 12-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

1 min  |

May 30, 2025

Dinamani Nagapattinam

சாலைப் பாதுகாப்பு: சங்கர் மகாதேவனின் பாடல் 22 மொழிகளில் விரைவில் வெளியீடு

சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் இசையமைத்த பாடல் 22 மொழிகளில் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

1 min  |

May 29, 2025

Dinamani Nagapattinam

ம.பி. மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் விசாரணையை நிறுத்த உத்தரவு

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தற்போது தொடங்கியுள்ளதால், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் அதுதொடர்பான விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

May 29, 2025