Newspaper
Dinamani Nagapattinam
பிஆர்எஸ் கட்சியில் அண்ணன்-தங்கை மோதல் உச்சம்
தெலங்கானாவில் எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் (பிஆர்எஸ்) செயல் தலைவர் கே.டி.ராம ராவுக் கும், அவரின் சகோதரி கே.கவிதாவுக்கும் இடையே அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
அமர்நாத் யாத்திரைக்கு 42,000 சிஏபிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு
ஜம்மு-காஷ்மீரில் நிகழாண்டு அமர்நாத் யாத்திரைக்கு மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) 42,000 வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160-க்கு விற்பனையானது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊர்வலம்
50 நகரங்களில் நடைபெற்றது
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
கடலோர கிராம மக்களுக்கு பல் பரிசோதனை
கடலோர கிராமத்தில் நடைபெறும் என்எஸ்எஸ் முகாமில் மக்களுக்கு பல் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியா திரும்பும் நாள் தொலைவில் இல்லை
ராஜ்நாத் சிங்
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி
நாகை ஆட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மூலம் 78 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் கோரியது வழக்கமான நடைமுறை
மத்திய கலாசாரத் துறை
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
வீட்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுமி காயம்
திருத்துறைப்பூண்டி அருகே தொகுப்பு வீட்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுமி காயமடைந்தார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
முதல் வெற்றியுடன் மீண்டார் குகேஷ்
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்திய ருமான டி.குகேஷ் வெற்றி பெற்றார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
காலை உணவுத் திட்டத்தில் மாற்றம் உப்புமாவுக்குப் பதில் பொங்கல் - சாம்பார்
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்குப் பதிலாக, பொங்கல் -சாம்பார் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
தொலைநோக்குப் பார்வை தெரிகிறது!
ஒருபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி அச்சுறுத்தல், இன்னொருபுறம் பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் - அதனால் முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்று போதிய கவனம் பெறாமல் போய்விட்டது.
2 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
பருவநிலை மாற்றம்; கப்பல் போக்குவரத்து மே 31 வரை நிறுத்தம்
பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து மே 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தென்னங்கன்றுகள்
விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது என மன்னார்குடி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குநர் சத்யஜோதி தெரிவித்துள்ளார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
கூத்தாநல்லூர் நகர்மன்றக் கூட்டத்தில் சிபிஐ உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்னா
கூத்தாநல்லூர் நகர்மன்றக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வியாழக்கிழமை தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரைச் சேர்ந்த அரசு ஊழியர் ஷாகுர் கான் கைது செய்யப்பட்டார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
பன்முகத் திறமையாளர் ராஜேஷ்!
1949-ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வில்லியம்ஸ்-லில்லி கிரேஸ் தம்பதியின் மகனாகப் பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
இறுதி ஆட்டத்தில் பெங்களூரு
பஞ்சாபை குவாலிஃபயர் 2-க்கு அனுப்பியது
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு
இந்தியாவுடன் நான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாகத் தொடரும் இந்தியா
வேகமாக வளர்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடர்வதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
2 நாள் சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தையில் முன்னேற்றம்
இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
சூரிய சக்தி மூலம் முழு மின் தேவையை பூர்த்தி செய்யும் முதல் மாவட்டம் டையூ
தனது ஒட்டுமொத்த மின் தேவையையும் சூரிய சக்தி மூலம் பெறும் நாட்டின் முதல் மாவட்டமாக தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் டையூ உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
அரசின் சேவைகளை விரைவாகப் பெற 'எளிமை ஆளுமை' திட்டம்
தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
வாகன சோதனையில் சிக்கிய ரூ. 20 லட்சம்
நன்னிலம் அருகே புதன்கிழமை இரவு காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் ஹவாலா பணம் ரூ.20 லட்சம் சிக்கியது.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
படைப்புக் கலையை வளர்க்க...
'உழுது உழுது ஒருவன் உழவனாவதுபோல, எழுதி எழுதி ஒருவன் எழுத்தாளன் ஆக வேண்டும்' என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன். உழவுத் தொழில் கற்றுக்கொள்ள, வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. பல கலைகள் வளர்க்கும் பல்கலைக்கழகங்களில், படைப்பிலக்கியத்தை முறையாகப் பயிற்றுவிக்க ஒரு துறைகூட இல்லையே!
2 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
வளர்த்த கிடாவே மார்பில் உதைத்துவிட்டது
அன்புமணி மீது ராமதாஸ் மனவருத்தம்
2 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
உழவரைத்தேடி - வேளாண் துறை திட்டம்
முதல்வர் தொடக்கிவைத்தார்
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
நகைக் கடன் வரைவு கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது
மத்திய அரசு கொண்டு வரும் நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப் பயனாளிக்கு வைப்புத்தொகை
மயிலாடுதுறையில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டப் பயனாளிக்கு வைப்புத்தொகை ஆணையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினார்.
1 min |
May 30, 2025
Dinamani Nagapattinam
உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டம் தொடக்கம்
வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களது கிராமங்களிலேயே வழங்கும் வகையில் 'உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத் துறை' திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.
1 min |
