Newspaper
Dinamani Nagapattinam
கழிவுநீர் வடிகாலை தூர்வாரக் கோரிக்கை
திருவாரூரில், கழிவுநீர் வடிகாலை தூர்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மார்ச் காலாண்டில் குறைந்த வோடஃபோன் ஐடியா இழப்பு
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் நிகர இழப்பு ரூ.7,166.1 கோடியாகக் குறைந்துள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
தூர்வாரும் பணி: நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு
வேதாரண்யம் அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
கோடை விடுமுறை நிறைவு: தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்பு
கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூரை பிரித்து யூனியன் பிரதேசம்: குக்கி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்
குக்கி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூகக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பு: பிரதமர்
நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிலையிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
கர்ப்பிணி மகள் இறந்ததையறிந்த தந்தை உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கர்ப்பிணி மகள் இறந்த தகவலை அறிந்த தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு: பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 பேர் கைது
இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை புதுவை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் இன்று திமுக மாநில பொதுக்குழு கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,272 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 699.2 கோடி டாலர் உயர்ந்து 69,272.1 கோடி டாலராக உள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
என்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
காரைக்கால் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மீண்டும் வந்த அலங்கு.
பாறை நாய்கள், பாளையத்துக்காரர்கள் பயன்படுத்தியது ராஜபாளையம் இனம்; ராமநாதபுரத்தில் 'ராமநாதபுரம் மண்டை நாய்' என தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு வகையான தொன்மை நாய் இனங்கள் உள்ளன. இதுபோல, தஞ்சாவூர், திருச்சி மண்டலங்களில் 'அலங்கு நாய்' இனம் பெரும்பான்மையாக வளர்க்கப்பட்டன.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
வரிசையறிதல் அறமன்று
உலகத்தார் போற்றும் அறங்களுள் காலத்தால் மாறாததும் கருத்தால் அழியாததுமான உன்னத அறம் ஈகையாகும்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிரம்: வெளிநாட்டு நிதி பெற முதல்வர் நிவாரண நிதிக்கு அனுமதி
மகாராஷ்டிர இயற்கை பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த உரிமம் வழங்கப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
உணவக உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி
மன்னார்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவக உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
கழிவுகள் சேகரிப்பு - மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு
கழிவுகளை சேகரிக்கும், மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை அங்கீகரிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-பாகிஸ்தான் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது
இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டுக் கொண்டால் இரு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா ஆர்வம் காட்டாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானில் உயிரிழப்புகளுக்கு இரங்கல்: இந்தியா அதிருப்தியால் கொலம்பியா வாபஸ்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூர் அதிருப்தி தெரிவித்த நிலையில், அவ்வாறு இரங்கல் தெரிவித்ததை கொலம்பியா திரும்பப் பெற்றுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
குழப்பங்களை சரிப்படுத்துவேன்
கட்சியில் நிலவும் குழப்பங்களை சரிப்படுத்துவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு
இடைநிலை ஆசிரியர் பணி
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் பேரழிவு!
ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
உலகப் போட்டியில் வெல்வோம்...
LDனதை ஒருமுகப்படுத்தும் விளையாட்டான ‘மல்லர் கம்பம்’, சோழர்கள் காலத்திலேயே பிரபலமாக விளங்கியது. ‘காஞ்சியை ஆண்ட மாமல்லன் நரசிம்மப் பல்லவன் இந்தக் கலையை செழிக்கச் செய்தான்’ என கல்வெட்டுகள் கூறுகின்றன.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம்
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
வடக்கிருந்து உயிர் நீத்தல்
டக்கே தலைவைத்துப் படுக்காதே என்ற பழங்கூற்றுக்கு அறிவியல் பொருள் கொடுப்பாரும் உண்டு. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பொருளாதார சமத்துவம் விழைந்தோர் கூறியதுண்டு.
2 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு: பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
தஞ்சாவூர் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்
நடிகர் ராஜேஷ் தனக்காக கட்டிவைத்திருந்த கல்லறையில் அவரது உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
சதர்ன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடக்கம்
சதர்ன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் (எஸ்எஸ்பிஎல்) அறிமுக விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinamani Nagapattinam
சாவர்க்கர் பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய ராகுலின் மனு தள்ளுபடி
சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அவரது பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மனுவை புணே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min |
