मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

காரைக்கால் உழவர் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் உள்ள உழவர் சந்தையை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

கற்கத் தடம் அறிவோம்!

கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனால், கலந்தாய்வு வரை காத்திருக்க பயம்; தங்களுக்குப் பிடித்தமான தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை வாங்கி விடுகிறார்கள். அந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கலந்தாய்வில் நல்ல கல்லூரி கிடைக்கும் என்று எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்காமல் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறத் துடிக்கிறார்கள்.

3 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

வயது அடிப்படையில் 3 வகை திரைப்பட தணிக்கை சான்று

வயது அடிப்படையில் 3 வகையிலான திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

பயிர்கள் சேதம்; கால்நடைப் பட்டி அமைக்கக் கோரிக்கை

திட்டச்சேரி பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் ஆடு, மாடுகளை அடைக்க, கால்நடை பட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

தலைமை மாற்றமா, ஆட்சி மாற்றமா?

2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது.

2 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

கட்டடத் தொழிலாளர் சங்கக் கூட்டம்

திருமருகல் அருகேயுள்ள புறாகிராமத்தில் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நல பாதுகாப்பு அமைப்புசாரா சங்கத்தின் மாதாந்திர கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநர் முன்கூட்டியே கவனித்து அவசர கால பிரேக்கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

ஆபரேஷன் சிந்தூர்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை

மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

'ஆபரேஷன் சிந்தூர்' கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

ஆபரேஷன் சிந்தூர்: பாஜக வெற்றிப் பேரணி

சீர்காழி, பொறையாரில் பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப் பேரணி நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

முப்படை தலைமைத் தளபதி பேச்சு எதிரொலி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ள நிலையில், ராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கை உத்தி தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி

முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

2 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

கரோனா தொற்று அதிகரிப்பு; மரபணு பகுப்பாய்வுக்கு வலியுறுத்தல்

தமிழகத்தில் அண்மைக்காலமாக கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சமூகத்தில் புதிய பாதிப்பு பரவுகிறதா என்பதை அறிவதற்கான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்

மீட்புப் பணிகள் தீவிரம்

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட வீரர் சிலை திறப்பு

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மச்சாரியின் மார்பளவு சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

பாமகவில் நிலவும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை, குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

வெறுப்பூட்டும் பேச்சு: உ.பி. எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை

உத்தர பிரதேசத்தில் நிழல் உலக தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரியின் மகனும் எம்எல்ஏவுமான அப்பாஸ் அன்சாரிக்கு வெறுப்பூட்டும் பேச்சு தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் விதித்தது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் மும்பையுடன் மோதும் பஞ்சாப்

ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் மோதுகிறது முதல் முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 பேர் உயிரிழப்பு

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

நாடு முழுவதும் 3,400-ஐ நெருங்கிய கரோனா பாதிப்பு

இந்தியா முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,395-ஆக உள்ளது; கேரளத்தில் அதிகபட்சமாக 1,336 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

2 வயது பெண் குழந்தையைக் கொன்று இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

இணையவழி சூதாட்டத்தில் பணம் இழந்ததால் விபரீதம்

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

ரிஷியூர் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூர் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்ப சேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

10 நாள்களில் படப்பிடிப்பு

புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர். தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திருப்பூர் குருவி’.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

பிற நாட்டவர் என்ற சந்தேகத்தில் சட்டவிரோத வெளியேற்றம்: அஸ்ஸாம் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

இந்திய குடிமக்கள் அல்லாதோர் என சந்தேகிக்கப்படும் நபர்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் பணிகளை அஸ்ஸாம் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

பளு தூக்கும் போட்டியில் தங்கம்: மாணவர்களுக்கு வரவேற்பு

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய பூம்புகார் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

சீர்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

மதுரை சாலைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை சாலைகளில் சனிக்கிழமை மாலை வாகனத்தில் இருந்தவாறும், நடைப்பயணமாகவும் சென்று மக்களைச் சந்தித்தார்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

கரோனா பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழித் திறன் பயிற்சி: ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த மொழித்திறன் இலக்கு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

1 min  |

June 01, 2025