Newspaper
Dinamani Nagapattinam
தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
புரியில் மீண்டும் கூட்ட நெரிசல்: 3 பக்தர்கள் உயிரிழப்பு
ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை விழாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
அமர்நாத் யாத்திரை: எல்லையில் தீவிர கண்காணிப்பு
ஜம்மு-காஷ்மீரில் சில தினங்களில் அமர்நாத் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், சர்வதேச எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
கூட்டம் : குழப்பம் : மரணம்
நாம் என்ற எண்ணம் இல்லாமல் தான், தனது என்று எண்ணி விட்டில் பூச்சி தீயில் விழுந்து மரணிப்பதுபோல தன்னுடைய அவசரக்குடுக்கைதனத்தால் கூட்டத்தில் சிக்கி வாழ்க்கையை சிலர் இழக்கிறார்கள். இதற்கு நிர்வாகக் கோளாறும், ஆட்சி செய்வோரின் அலட்சியமும், காவலர்களின் திறமையின்மையும் காரணங்கள்.
3 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
சமூக நலத் திட்டங்களால் 95 கோடி பேர் பலன்
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
தேசிய நல்லாசிரியர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி-எர்ணாகுளம் விரைவு ரயில்களில் ஜூலை 8 முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு
வேளாங்கண்ணி - எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில்களில் ஜூலை 8-ஆம் தேதி முதல் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பட்டு, இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
கோரையாற்றில் குளித்த இளைஞர் மாயம்
நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு கோரையாற்றில் குளித்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை மாயமானார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
போர் விமானங்கள் இழப்பு: நாட்டைத் தவறாக வழிநடத்திய மத்திய அரசு
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது நமது விமானப்படை போர் விமானங்களை இழந்த விவகாரத்தில் நாட்டை மத்திய அரசு தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஜூலை 5 வரை மழை வாய்ப்பு
தென்மேற்கு பருவக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் ஜூலை 5 வரை தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்
இந்தியா மனிதாபிமான உதவி
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதியில் நிகாத், அங்குஷிதா
தெலங்கானாவில் நடைபெறும் எலைட் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் நிகாத் ஜரீன், அங்குஷிதா போரோ ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
2003 பிகார் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றோர் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டாம்
இந்திய தேர்தல் ஆணையம்
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
கடல் முகத்துவார நதிகள் சீரமைப்பு: மத்திய-மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு
கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு திட்டத்திற்கான இரண்டாவது கட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை; இந்நிதியைப் பெற தமிழக அரசும் முயற்சிக்கவில்லை என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
பாஜக சார்பில் மாதிரி நாடாளுமன்றக் கூட்டம்
மயிலாடுதுறையில் பாஜக இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்
உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவு கணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவர் உயிரிழந்தனர்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்
அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந் நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
காவல் துறை யாருக்கு நண்பன்?
துமக்களின் நண்பன் என காவல் துறை தன்னைக் கூறிக் கொள்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்று நிரூபிக்கின்றன காவல் துறையினரின் செயல்பாடுகள். பொதுமக்கள் மீதான காவல் துறையினரின் அத்துமீறல்கள் எங்காவது எப்போதாவது நடக்கும் என்றிருந்த நிலை மாறி, தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
2 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
கடைமடை வரை காவிரி நீர் செல்ல நடவடிக்கை: ஆட்சியர்
திருவாரூர் மாவட்டத்தில் கடைமடை பகுதி வரை காவிரி நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
மின்சாரப் பேருந்து தீக்கிரை: 15 பயணிகள் பலத்த காயம்
கோவை அருகே மின்சாரப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை: காவல்துறை
நீடூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
இயற்கை விவசாயம்; வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் குறித்த திறன் வளர்த்தல் பயிற்சி 2 நாள்கள் நடத்தப்பட்டது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
ஓரணியில் தமிழ்நாடு: திமுக ஆலோசனைக் கூட்டம்
நாகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
இரட்டை இலக்கத் தொகுதிகளைக் கேட்கவில்லை: வைகோ விளக்கம்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் இரட்டை இலக்கத் தொகுதிகளைக் கேட்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை வசதி அறிமுகம்
மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
இனியாவது கீழடி அறிக்கையை வெளியிடுமா மத்திய அரசு?
தமிழர் நாகரிகம் தொன்மையானது என்பது உலக அரங்கில் நிரூபணமாகி வரும் நிலையில், இனியாவது கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? என நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
உறையிடப்பட்ட மீனின் தரத்தை அறிய பயிற்சி
நாகை முட்டம் கிராமத்தில் உறையிடப்பட்ட மீன்களை நவீன உணரிகளுடன் விற்பதற்கான வணிகத் திட்டம் குறித்து, பெண்கள் உள்ளிட்டோருக்கு, மீன்வள பொறியியல் கல்லூரி சார்பில் சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த பங்களியுங்கள்
எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த பங்களிக்குமாறு இந்தியாவின் அருணாசல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள திபெத் கிராம மக்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
44-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை!
உபரிநீர் திறப்பு-வெள்ள எச்சரிக்கை
1 min |
June 30, 2025
Dinamani Nagapattinam
திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை
விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவு
1 min |