Newspaper
Dinamani Nagapattinam
‘தீபாவளி பரிசு’ கிடைக்க...
ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?
4 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
இந்திய-சீன நட்புறவு 'ஆசியான்' நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூர் அமைச்சர்
'ஆசியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கம் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்' என்று சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குறுவை நெல் கொள்முதல் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டுமென வலியுறுத்தி, நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தமிழக விவசாய நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நாகையில் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நார்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி
நார்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் (படம்) தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து
காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
பிரதமரைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீர்மானம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை
கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயனில்லை
திமுக ஆட்சியால் விவசாயிகளுக்கு பயனில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
தெரு நாய்களுக்கு கருத்தடை
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
புதுவை கால்நடைத்துறை நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் மாடுகளை ஓட்டி வந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல
உச்சநீதிமன்றத்தில் வாதம்
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
இளையராஜாவுக்கு செப். 13-இல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
இசைத்துறையில் பொன்விழா கண்ட இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் செப். 13-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - அமீரகம் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் ஆய்வு செய்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
பள்ளியைத் தரம் உயர்த்த நிதி வழங்கல்
நன்னிலம் வட்டம், கோவில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு 2-ஆம் சுற்று ஒத்திவைப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இரண்டாம் சுற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க இருந்த இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு
தலைஞாயிறு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க 26-ஆவது ஒன்றிய மாநாடு கொளப்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி
மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
மாணவர்கள் அங்கக வேளாண்மை கல்விச் சுற்றுலா
திருவாரூரில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அங்கக வேளாண்மை குறித்து அறிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு நாள் கல்விச் சுற்றுலா செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
6 பேர் சுட்டுக் கொலை
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 பாலஸ்தீனர்கள் திங்கள்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
ஈரோட்டுக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலத்திலிருந்து ஈரோட்டுக்கு அரை வைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
தனிநபர் பிரிவில் இந்தியர்கள் ஏமாற்றம்
தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், காம் பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியர்கள் காலிறுதிச்சுற்றில் திங்கள்கிழமை வெளியேறினர்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினர், ஊர்க்காவல் படையினருக்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் பாராட்டு தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
கேரளம்: அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |