Newspaper
Dinamani Nagapattinam
தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் ஆய்வு
பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு புதன்கிழமை மீன்பிடிக்க மீனவர்கள் சென்றதை அறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
தனியார் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் புகார்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
ஜெர்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தார் முதல்வர்
ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு
ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
பாதுகாப்பு கோரி தம்பதியர் மனு
திருவாரூரில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு புதன்கிழமை அளிக்கப்பட்டது.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு
உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
அமீரகத்தை எளிதாக வென்றது இந்தியா
குல்தீப், துபே அபாரம்
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு
குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்கிறார்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
வாகன உற்பத்தித் துறையில் முதலிடம் அடைய இலக்கு
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
கொலை முயற்சி வழக்கில் டிராக்டர் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கில் டிராக்டர் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்
பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையான மோகன் பாகவத்தின் 75-ஆவது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
2 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
கத்தார் தாக்குதலில் தலைவர்களுக்கு பாதிப்பில்லை
கத்தார் தலைநகர் தோஹாவில் தங்களது தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
காப்பீடு நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
பருவம் தவறி பெய்த மழையால் அழிந்த நெல், உளுந்துப் பயிருக்கு நிவாரணம் வழங்காத, காப்பீடு நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
சுனாமி ஒத்திகைக்கான ஆலோசனைக் கூட்டம்
காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுனாமி ஒத்திகை நிகழ்வுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன
அரசுப் பள்ளிகள், மாணவர்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
நாகையில் கடற்கரை கைப்பந்து போட்டி
நாகையில் நடைபெற்ற மண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
காதலிக்க கட்டாயப்படுத்திய இளைஞர்கள் போக்ஸோவில் கைது
சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய இளைஞர்கள் இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
மகளிர் கல்லூரியில் எக்ஸ்னோரா சங்கம் தொடக்கம்
மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் எக்ஸ்னோரா சங்கத்தின் தொடக்க விழா, புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்சத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி
மன்னார்குடியில் சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்சத்தை காவல் நிலையத்தில் விவசாயி புதன்கிழமை ஒப்படைத்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்
எதிர்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
கார் எரிந்து சேதம்; போலீஸார் விசாரணை
திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் (67) 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றினர்
இஸ்ரோ தலைவர்
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 பேர் புதைந்தனர்
ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி
வைத்தீஸ்வரன்கோயில், அரசூர், எடமணல் துணைமின்நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.11) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்காணும் பகுதியில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர்(பொ) என். மூர்த்தி தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: மகளிருக்கு கடனுதவி
வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Nagapattinam
நேபாள பிரதமர் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
1 min |