Newspaper
Dinamani Nagapattinam
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரத்துக்கு 'ஓடிபி': தடைக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுப்பு
திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரிலான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்துக்கு ஓடிபி சரிபார்ப்பு தகவல்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் ஆக. 14இல் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இம்மாதம் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேரோட்டம் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு
ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்த நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
மும்பை-அகமதாபாத் ‘புல்லட்’ ரயில் சேவை விரைவில் தொடங்கும்
ரயில்வே அமைச்சர்
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
மென்பொறியாளர் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
2 வாக்காளர் அட்டைகளை தேஜஸ்வி வைத்திருந்தது குற்றம்
இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததன் மூலம் பிகார் மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றச் செயலைப் புரிந்துள்ளார் என்று பாஜக தரப்பில் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
2 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
கூட்டணியில் ஓபிஎஸ் இணைவதை காலம்தான் முடிவு செய்யும்: சுதாகர் ரெட்டி
ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைவதை காலம்தான் முடிவு செய்யும் என பாஜக தமிழகப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
தடகளம்: முரளி ஸ்ரீசங்கருக்கு தங்கம்
கஜகஸ்தானில் நடைபெற்ற கொசானோவ் நினைவு தடகள போட்டியில், இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலை
முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு
தமிழகத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
2 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
வேளாண் கல்லூரியில் விளையாட்டு விழா
கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டாண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
போலி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் இணைய குற்றப்பிரிவு போலீஸார் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களின் வாயிலாகப் பகிரப்படும் போலி கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று புதுவை இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியுள்ளனர்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
காரைக்கால்மேடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவும் நாட்டுயர்வும்!
இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு கணிசமானது மட்டுமல்ல, தவிர்க்க முடியாததும்கூட.
2 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு வழங்கும் மானிய உதவிகளை பயன்படுத்திக்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவு கடன் சங்க கல்வி திட்டத்திற்கு நிதி வழங்கல்
மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில், மன்னம்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு உறுப்பினர் கடன் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் திராவிட மாடல் ஆட்சி அமையும்
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கை
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
துணைவேந்தர் நியமன சர்ச்சை: கேரள ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரம் தொடர்பாக மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருடன் கேரள மாநில அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு
திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
விசிக தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கோரி ஆகஸ்ட் 9-இல் விசிக ஆர்ப்பாட்டம்
ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்றக் கோரி சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆக. 9-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
இளைஞர்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்!
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் 26 வயது இளைஞர் ஒருவர், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து கவனத்தைத் திருப்பியுள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
பிற மாநிலங்களில் சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
பிற மாநிலங்களில் சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கு புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் படிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
தடையை மீறி போராட்டம்: சீமான் உள்பட 50 பேர் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் அருகே வனத்துறையினரைக் கண்டித்து மாடு மேய்க்கும் உரிமைப்போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
ஆக. 6-இல் தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம்
காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆண்டுத் திருவிழா ஆக. 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
சித்தராமையா பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
August 04, 2025
Dinamani Nagapattinam
சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை
பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளைப் பெற உதவுவதாகவும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதிக அபராதம் விதிக்கும் வகையில் குடியேற்ற சட்டத்தை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது.
1 min |
