मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

இயந்திர நடவு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் இயந்திர நடவு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் ஆய்வு

மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

ஆய்வுக் குழு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: கொள்முதல் நிலையப் பணியாளர்கள் போராட்டம்

ஆய்வுக் குழு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

24 மணிநேரத்தில் கூடுதல் வரி: இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் இணக்கமான வர்த்தகத்தை மேற்கொள்ளாததால் அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு யோசனை

விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்ய வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். விஜயகுமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினம் ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த 2019-இல் நீக்கியதைக் கண்டித்து தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

யேமன் அகதிகள் படகு விபத்து: ஐ.நா. புதிய புள்ளிவிவரம்

யேமன் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 எனவும், 132 பேர் மாயமாகியுள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (ஐஓஎம்) தற்போது புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

முழு அரசு மரியாதையுடன் சிபு சோரன் உடல் தகனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

சாலையில் தேங்கிய மழைநீர்; மாணவர்கள் அவதி

நாகை அருகே செவ்வாய்க்கிழமை பெய்த மழையில், பழைய நாகூர் சாலையில் தண்ணீர் தேங்கி மாணவர்கள் அவதிப்பட்டனர்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

உண்மையான இந்தியர் யார் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது

ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா கருத்து

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

கூரை வீடு சூறையாடல்; மூதாட்டி புகார்

தனது கூரை வீட்டை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூதாட்டி புகார் அளித்தார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் காயம்

குடவாசல் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

டாடா மோட்டார்ஸ் விற்பனை 4% சரிவு

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி பெற பட்டியலினத்தவர் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள், வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

இன்று பணவியல் கொள்கை முடிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் திருப்பணிகள் தீவிரம்

பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் ஆக. 29 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

பாபிரினை வீழ்த்தினார் ஸ்வெரெவ்

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவால் செவ்வாய்க்கிழமை வீழ்த்தப்பட்டார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

குத்தாலம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிணைப்பு

பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டர்மீடியட்) வகை ஏவுகணைகளை தயார்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக டிஆர்டிஓ மேலாளர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகை மேலாளர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

வேதாரண்யம், திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருமருகல் ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

சிபிசிஐடி போலீஸார் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கவின் ஆணவப் படுகொலை வழக்கில், சிபிசிஐடி போலீஸார் 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கான ஆணையை அமைச்சர் திங்கள்கிழமை வழங்கினார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜர்

ரூ.17,000 கோடி வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமுறைகேடு வழக்கில், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா: பழைய செய்தியுடன் பதிலடி தந்த இந்திய ராணுவம்

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியது தொடர்பான ஒரு பழைய செய்தியைப் பகிர்ந்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

காஸாவை முழுவதும் ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்

காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min  |

August 06, 2025

Dinamani Nagapattinam

இன்று தொடங்குகிறது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்

குவாண்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது.

1 min  |

August 06, 2025