Newspaper
Dinamani Nagapattinam
காத்திருப்புப் போராட்டம்
இரவு நேரம் வரை ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
மேக்கேதாட்டு வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு முறையீடு
மேக்கேதாட்டு அணை திட்டம் நிலுவையில் இருப்பதால், அது தொடர்பான வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை முறையிட்டது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்ல விரும்பும் தகுதியுள்ள மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமர் பதிலளிப்பதில்லை
அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் விடுக்கும் தொடர் மிரட்டல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
உத்தரகண்ட் நிலச்சரிவு; 150 பேர் உயிருடன் மீட்பு
உத்தரகண்ட் மாநிலம், தராலி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்: 80-ஆவது ஆண்டு தினம்
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதன் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் அந்த நகரில் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ
வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாகத் தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை அறிவித்தது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மீது 50% வரி உயர்வு
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவுச் சங்கங்கள்-வங்கிகளில் உதவியாளர் காலிப் பணியிடங்கள்
தேர்வு அறிவிக்கை வெளியீடு
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு இறுதி வாய்ப்பு
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மாணவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என கல்வித்துறை கூறியுள்ளது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
தில்லியில் தமிழக பெண் எம்.பி.யின் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞர் கைது
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.சுதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டு தப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்
கடல்சார் நிர்வாகத்தில் நவீன மற்றும் சர்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
ஐசிசி தரவரிசை: முகமது சிராஜ் இதுவரை இல்லாத முன்னேற்றம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பௌலர்கள் பிரிவில் இந்தியாவின் முகமது சிராஜ் இதுவரை இல்லாத வகையில் 15-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
கீஸ், ஸ்விடோலினாவை வெளியேற்றிய டௌசன், ஒசாகா
கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டி யான கனடியன் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதியில் புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை
முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
பூம்புகார் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’
பிரதமர் மோடி திறந்து வைத்தார்
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் இலக்கை கடந்து குறுவை சாகுபடி
நாகை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 13,395 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் விவகாரம்: புதினுடன் டிரம்ப் தூதர் சந்திப்பு
டிரம்ப் பதவியேற்ற பிறகு இரு மடங்கான ரஷிய தாக்குதல்
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகள் நலம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தைகள் நலம் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் ஹரீஷ், தயின்
மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஹரீஷ் பிரகாஷ், தயின் அருண் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
ராகுலுக்கு ஆதரவான பிரியங்காவின் கருத்து: உச்சநீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால்
பாஜக குற்றச்சாட்டு
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வு: அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில், கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் வரும் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு
மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே அறிவிப்பு
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
ஆசிய கோப்பை கூடைப்பந்து: போராடித் தோற்றது இந்தியா
சவூதி அரேபியாவில் நடைபெறும் ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 84-91 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோர்டானிடம் போராடித் தோற்றது.
1 min |
August 07, 2025
Dinamani Nagapattinam
மழை, மின்னல்: 4 மாதங்களில் 1,626 பேர் உயிரிழப்பு
நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், நாடு முழுவதும் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 1,626 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
1 min |
