Newspaper
Dinamani Puducherry
புதுவை மின்துறையை தனியார் மயமாக்கவில்லை
அமைச்சர் ஆ.நமச்சிவாயம் விளக்கம்
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
கடலூரில் செப். 3-ல் ரயில் மறியல் போராட்டம்
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தக் கோரிக்கை
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை கலிவேட்டை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
முதல்வர் இன்று வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு
காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.
3 min |
August 30, 2025
Dinamani Puducherry
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
புதுவை மின்துறை அலுவலகம் முற்றுகை
புதுவை மின்துறை அலுவலகத்தை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு தலைமையில் பொதுநல அமைப்பினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க எல்லையில் சுவர் அமைக்க வேண்டுமா?
'இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களைத் தடுக்க, எல்லையில் அமெரிக்காவைப் போல சுவர் எழுப்ப மத்திய அரசு விரும்புகிறதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மாடு இனப்பெருக்க சட்டம், நாட்டின மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
புதுச்சேரியில் நாணயவியல் கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் நாணயவியல் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ராமர் பாலம் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது 'விரைவாக' முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்த கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் செப்.9 இல் நடைபெறும் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு விரைவாக சமரசத் தீர்வு காண்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
கேட்பாரற்று கிடந்த கேமரா காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அடரி-பொயணப்பாடி செல்லும் சாலையில் கேட்பாரற்று கிடந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடியோ கேமரா கிடந்ததை அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவர்களான கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய், ஹேமந்த் குமார், தினேஷ், பிரியன் ஆகிய நான்கு பேரும் சமூகப் பொறுப்புணர்வுடன் கீழே கிடந்த கேமராவைப் பத்திரமாக மீட்டு சிறுபாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்
புதுச்சேரி ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
இந்தியர்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்
உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்:
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Puducherry
இணையவழியில் ரூ.9.69 லட்சம் மோசடி: ஆந்திர இளைஞர் கைது
புதுச்சேரியைச் சேர்ந்தவரை மிரட்டி, இணைய வழியில் ரூ.9.89 லட்சத்தை மோசடி செய்ததாக ஆந்திர இளைஞரை புதுச்சேரி இணைய வழி குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |