Newspaper
Dinamani Puducherry
ஸ்ரீ மணக்குள விநாயகர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்
ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா
வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ரஷியாவிலிருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு
நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
அமித் ஷா 'தலை துண்டிப்பு' பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்
ஊடுருவல் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
கண்தான விழிப்புணர்வு பேரணி: கடலூர் ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கடலூர் டவுன் ஹால் அருகே, கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலராக ஜெயபால் நியமனம்
என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலராக என்.எஸ்.ஜெ. ஜெயபால் (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்
அமைச்சர் பியூஷ் கோயல்
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
துணைத் தாசில்தார் தேர்வு மையங்கள்: அரைமணி நேரம் முன்னதாக மூடப்படும்
துணைத் தாசில்தார் தேர்வு மையங்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக உள்ளே செல்வதற்கு அனுமதியில்லாமல் மூடப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா கூறியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
குறைந்துவரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிர்லா கவலை
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமானர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை: அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
போலீஸ் பாதுகாப்புடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை குடும்ப உறுப்பினர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கினர்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
சீனாவை சாய்த்தது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
உதவிப் பொறியாளர்கள் 10 பேருக்குப் பதவி உயர்வு
புதுவை பொதுப் பணித் துறையில் உதவிப் பொறியாளர்கள் 10 பேருக்குப் பதவி உயர்வு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதி யாண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம் என்று அதன் மேலாண் இயக்குநர் வெங்கடேஷ்வரி கூறியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (\"கம்பெனி\") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (\"AGM\") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் (\"OAVM\") மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
2 min |
August 30, 2025
Dinamani Puducherry
உறவுகளைப் போற்றுவோம்!
முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்
2 min |
August 30, 2025
Dinamani Puducherry
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
பொறியியல் புல முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புலத்தின் 2025-ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புகள் தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Puducherry
தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்
சிதம்பரம் தில்லைநகரில் உள்ள வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிப் பள்ளியில் தேசிய விளையாட்டுத் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |