Newspaper
Dinamani Puducherry
வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் வைப்பு
கடலூர் மாவட்டத்துக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டன.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது
40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
மலைக்கோட்டை கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்
திருச்சி, ஆக. 27: விநாயகர் சதுர்த்தி நாளான புதன் கிழமை திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் 150 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
தங்கம் மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது
தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.15 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் சுமார் ரூ.1.15 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளை தேடும் வர்த்தக அமைச்சகம்
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
ஆக.30-இல் வேலைவாய்ப்பு முகாம்
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
அரசு மருத்துவமனையில் ஹீமோடயாலிசிஸ் மையம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில், ரூ.47 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஹீமோடயாலிசிஸ் மையம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமர்: ராகுல்
பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
சிறுநீரக முறைகேடு அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு மோடி அரசின் தோல்வி
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
குலசேகரன்பட்டினம் தளத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்
தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் மத்திய அரசு சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அதற்கு ஒப்புதல் வழங்கியது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
குருவிக்காரர் சமூகத்தை பட்டியலின பிரிவில் சேர்க்க விசிக கோரிக்கை
தமிழகத்தைப் போல நரிக்குறவர், குருவிக்காரர் என அறியப்படும் வாக்ரி இனத்தை புதுவையிலும் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க விசிக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
திருமலையில் மகாராஷ்டிர ஆளுநர் வழிபாடு
திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
பஞ்சாயத்து ஊழியர்கள் 3-ஆம் நாளாக காத்திருப்பு போராட்டம்
புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3-ஆம் நாளாக கூட்டுப் போராட்டக் குழு சார்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாற்றம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
தேநீர் கடை தீப்பிடித்து எரிந்து சேதம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தேநீர் கடை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி பெருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்
'தற்போதைய எதிர்பாராத புவிசார் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
பரந்தூர் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரம் களி ஏரியை விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வர்த்தகப் பயன்பாட்டுக்கோ வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்
தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்
1 min |
August 28, 2025
Dinamani Puducherry
சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்
நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
1 min |