कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Puducherry

பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை

கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்

'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

தங்க வேட்டையில் புதிய தேடல்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

பள்ளியில் கலாசார தின விழா

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலாசார தின கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!

'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு பாட விருப்பங்களை செப். 1-க்குள் சமர்ப்பிக்க உத்தரவு

நீட் அல்லாத இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விருப்ப பாடங்களை செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்

பொதுமக்கள் சாலை மறியல்

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் அக்.10-இல் போராட்டம்

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி அறிவிப்பு

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

மருத்துவ ஆராய்ச்சியில் ஜிப்மர் - தில்லி எய்ம்ஸ் கூட்டு முயற்சி

மருத்துவ ஆராய்ச்சியில் புதுவை ஜிப்மரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவ மையமும் கூட்டு முயற்சியில் ஈடுபட உள்ளன.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் ஊர்வலம்

வாக்குத்திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் புதுச்சேரியில் நடத்தப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்

ஹாக்கி மகளிர் அணி கேப்டன்

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

போதைப் பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி தொடக்கம்

போதைப் பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. 5 நாள் நடைபெறும் இப் போட்டியை புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் தொடங்கி வைத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

அன்பின் சின்னம் 'பாபி'

அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.

2 min  |

August 31, 2025

Dinamani Puducherry

அதிமுக கூட்டணியில் பாமக

தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

பேருந்து நிலைய விவகாரம்: கடலூரில் மனித சங்கிலி போராட்டம்

கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியிலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வலியுறுத்தி, கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்

‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

மாணவர்களின் தோழன்!

மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

உயிரிழந்த நிலையில் டால்பின் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே காரிகோயில் கடற்கரையில் சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை (படம்) வனத்துறையினர் மீட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா

வங்கதேசமும் வெற்றி

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

செப்.4-இல் சுனாமி ஒத்திகை

கடலூர் மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி செப்.4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

ஊதியம் நிலுவை: தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்

இரண்டு மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, கடலூர் நகர் நல அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர் (படம்).

1 min  |

August 31, 2025

Dinamani Puducherry

பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.

1 min  |

August 31, 2025