Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Salem

கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

சேலம் திமுக அலுவலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் முன்னிலையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

விநாயகர் சதுர்த்தி விழா

வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வியாழக்கிழமை இரு கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

விவசாயிகள் மின்மோட்டார் வாங்க மானியம்

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின் மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்

மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89) காலமானார்

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இத்திட்டம் அதிகாரம் அளித்தது' என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

ஏற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஏற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் பாலம் அமைப்பது தொடர்பாக ரயில்வே கட்டுமான பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வுசெய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிகழ்ச்சி: அமெரிக்கத் தூதர் உள்ளிட்டோர் பங்கேற்பு

தலைநகர் தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.

2 min  |

August 29, 2025

Dinamani Salem

சமத்துவமே லட்சியம்!

இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.

2 min  |

August 29, 2025

Dinamani Salem

சேலத்தில் நகைக் கடை உரிமையாளர் கொலை

சேலத்தில் நகைக் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

நல்லகண்ணு உடல் நலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரிப்பு

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா தண்ணீர் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்

இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

1 min  |

August 29, 2025

Dinamani Salem

இந்தியர்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்

உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!

சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.

2 min  |

August 29, 2025

Dinamani Salem

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Salem

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 574 கிலோ கஞ்சா அழிப்பு

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 574 கிலோ கஞ்சாவை எடப்பாடி அருகே போலீஸார் வியாழக்கிழமை தீயிலிட்டு அழித்தனர்.

1 min  |

August 29, 2025