Newspaper
Dinamani Salem
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8000 கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Salem
தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாக சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் காத்திருப்புப் போராட்டம் 12 - ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு மாவட்ட குழு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குறுதி பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: 338 பேர் மனு அளிப்பு
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 338 பேர் மனு அளித்துள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது ‘விரைவாக’ முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்
விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Salem
அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மாடு இனப்பெருக்க சட்டம், நாட்டின மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
முதல்வர் இன்று வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
மேட்டூர் காவிரியில் 1000 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
மேட்டூர் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,000 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
1 min |
August 30, 2025
Dinamani Salem
விஜய் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்
தூத்துக்குடி, ஆக. 29: திமுக தலைவர் விஜயின் வருகை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
2026-இல் அதிமுக ஆட்சி உறுதி
வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
1 min |
August 30, 2025
Dinamani Salem
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ரஷிய கச்சா எண்ணெயை பணமாக்கும் மையம் இந்தியா வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு
'ரஷியாவின் கச்சா எண்ணெயைப் பணமாக மாற்றித் தரும் மையமாக இந்தியா செயல்படுகிறது' என அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்
அமைச்சர் பியூஷ் கோயல்
1 min |
August 30, 2025
Dinamani Salem
டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
வாழப்பாடியில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ரஷியாவிலிருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு
நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது
1 min |
August 30, 2025
Dinamani Salem
இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
தம்மம்பட்டி சிவன் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
தம்மம்பட்டி சிவன் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
தீயணைப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
குட்கா கடத்திச் சென்றவர்களை 13 கி.மீ. துரத்திப் பிடித்த போலீஸார்
குட்காவை காரில் கடத்திச் சென்றவர்களை போலீஸார் சினிமா பாணியில் 13 கிலோ மீட்டர் துரத்திப் பிடித்தனர்.
1 min |