Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Salem

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப். 8இல் அன்னையின் பிறப்புவிழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை

1 min  |

August 28, 2025

Dinamani Salem

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடர்புக்கு தனி எண்கள் கூட்டுறவுத் துறை உத்தரவு

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

1 min  |

August 28, 2025

Dinamani Salem

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும்

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

1 min  |

August 28, 2025

Dinamani Salem

வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமர்: ராகுல்

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது. பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பெண்கள் சமத்துவ நாள் விழிப்புணர்வு

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, பாலின உணர்திறன் அமைப்பு சார்பில் பெண்கள் சமத்துவ நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

ஆபரேஷன் சிந்தூர்-மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு வலுவான பதிலடி

இந்தியர்களை குறிவைத்து தாக்குபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அதற்கு ஒப்புதல் வழங்கியது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

விநாயகர் சதுர்த்தி: ஆளுநர் வழிபாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லக்ஷ்மி ரவி மற்றும் குடும்பத்தினர் நெசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயிலில் புதன்கிழமை தரிசனம் செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

விநாயகர் சதுர்த்தி: சேலம் மாவட்டத்தில் 2,600 சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் 2,600 சிலைகளை மக்கள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

இளைஞர் மீது பாதுகாவலர் தாக்குதல் புகார்: விஜய் உள்பட 11 பேர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சரத்குமார் (24). தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினரான இவர், கடந்த 21-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்றார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

கல்வடங்கம் காவிரி ஆற்றில் 91 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

சங்ககிரி அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சதுர்த்தி முதல் நாளில் 91 விநாயகர் சிலைகள் புதன்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்

2 min  |

August 28, 2025

Dinamani Salem

உக்ரைன் தாக்குதலால் அதிகரித்த எண்ணெய் விலை

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரிவிதிப்பைக்கண்டித்து தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி பெருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

ஸ்வெரெவ், கெளஃப் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளர்களான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கெளஃப் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

திருமலையில் மகாராஷ்டிர ஆளுநர் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டார்.

1 min  |

August 28, 2025

Dinamani Salem

ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளை தேடும் வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

1 min  |

August 28, 2025