Newspaper
Dinamani Salem
தலைமறைவாக இருந்தவர் கைது
கெங்கவல்லியில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.
2 min |
August 29, 2025
Dinamani Salem
இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
சாலையைக் கடக்க முயன்ற பெண்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
ஓமலூர் அருகே சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற பெண்கள் மீது தனியார் பேருந்து மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்; 3 பேர் படுகாயமடைந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
இரும்புக் கம்பியால் அடித்து திருநங்கை படுகொலை
போலீஸார் விசாரணை
1 min |
August 29, 2025
Dinamani Salem
திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 29, 2025
Dinamani Salem
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித்குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
வீரபாண்டியில் வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து பயிற்சி
வீரபாண்டி வட்டம், அக்கரைபாளையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு விடியோ ஒளிப்பதிவு, வடிவமைப்பு பயிற்சி
சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்: நாட்டில் முதல்முறை
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி
சேலம் மாவட்டத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
1 min |
August 29, 2025
Dinamani Salem
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Salem
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
2026-தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026-ஆம் ஆண்டு தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
அமெரிக்க வரி: ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிப்பு
பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min |
August 29, 2025
Dinamani Salem
தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப். 3 முதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Salem
இன்று எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம்
எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜார்க்கண்ட் பேரவையில் தீர்மானம்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜார்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
சேலம் வழியாக இன்றுமுதல் பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து பிகார் மாநிலம், பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறைத் தண்டனை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Salem
செப். 2-இல் சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் வரும் செப். 2-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |