Intentar ORO - Gratis
பரம ரகசியம்
Champak - Tamil
|December 2025
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, "கொஞ்ச நாளாகவே பிளாக்கி கரடியை காணவில்லை," என்று ஜம்பி குரங்கு கூறியது. அதைக் கேட்டதும் "பிளாக்கி மட்டுமல்ல, டாரியை கூட காணவில்லை," என்று சீக்கூ நினைவு கூர்ந்தது.
உடனே மீக்கூ எலி “அவர்கள் சோர்வுற்றிருக்கிறார்களோ என்று சந்தேகமா இருக்குது. நாம் அனைவரும் சென்று இருவரையும் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று கூறியது. அதை அனைவருமே ஆமோதித்தனர்.
பிறகு கடையில் இருந்து எல்லோரும் பிளாக்கியின் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினர். அவர்கள் பிளாக்கியின் வீட்டிற்கு வந்தபோது, ஜம்போ கதவைத் தட்டி சத்தம் போட்டது.
ஆனால் வீட்டின் உள்ளே இருந்து பதில் எதுவும் வரவில்லை.
"என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. பிளாக்கி வீட்டிற்குள் இருந்தும் எதுவும் பதில் தரவில்லை,” என ஜம்போ யானை தெரிவிக்க, அங்கு ஒரே குழப்பம் ஏற்பட்டது.
"சரி பிளாக்கி வீட்டிற்குள் இருப்பதை அறிய கதவிற்கு ஒரு இன்டர்லாக் உள்ளது, அது வெளியிலிருந்து பூட்டப்பட்டதா அல்லது உள்ளிருந்து பூட்டப்பட்டதா என்பதை பார்க்கலாம் " என்று சீக்கூ கூறியது.

Esta historia es de la edición December 2025 de Champak - Tamil.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Champak - Tamil
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Listen
Translate
Change font size
