Newspaper
ullatchisaral
ராமஞ்சேரி திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
1 min |
27 may 2025
ullatchisaral
கலைநயமிக்க நகைககளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்
கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் மயிலாடுதுறை ஷோரூமில் நடைபெற்று வருகிறது.
1 min |
27 may 2025
ullatchisaral
மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் சார்பில் கொலம்பாக்கம் பகுதியில் தெற்கு மாவட்ட துணை தலைவர் சசிகுமார் தலைமையில் ஆப்ரேஷன் சிந்துர் வெற்றி பேரணி
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார் வழிகாட்டுதலின்படி மதுராந்தகம் வடக்கு ஒன்றிய உட்பட்ட அனைத்து கிளைகளிலும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கொலம்பாக்கம் பகுதியில்
1 min |
27 may 2025
ullatchisaral
ஆம்பூரில் தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட இணை செயலாளர் வெங்கடேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்கள்.
1 min |
27 may 2025
ullatchisaral
புதிய பள்ளிவாசல் கட்டுமானப்பணி தொடக்க விழா
ராமநாதபுரம்,மே.27: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஹனபி தெருவில் புதிய பள்ளி வாசல் கட்டு மானப்பணி பூமிபூஜை நடந்தது.
1 min |
27 may 2025
ullatchisaral
கொடைக்கானலில் கோடைவிழா 2025 மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா 2025 மற்றும் 62வது மலர்க்கண்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் .செ. சரவணன், தலைமையில் நடைபெற்றது.
2 min |
27 may 2025
ullatchisaral
செங்கல்பட்டு மாவட்டத்தில் வளர் இளம் பெண்களுக்கான சினேகிதி குழு துவக்கம்
பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையம், திருவான்மியூரில் இயங்கும் சினேகிதி கூட்டமைப்புடன் இணைந்து இனாட்டா பவுண்டேசன் இன்று செங்கல்பட்டு பகுதியை சார்ந்த வளர்இளம் பெண்களை ஒருங் கிணைத்து வளரிளம் பெண்கள் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி பங்கேற்ற வளரிளம் பெண்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டும், இனாட்டா பவுண்டேசன் சார்பில் நடத்தப்பட்ட கோடைகால மற்றும் வாராந்திர வகுப்புகளில் பழங்குடியின
1 min |
27 may 2025
ullatchisaral
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மக்கள் பொது நல அமைப்பு சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரம் அரசு நடுநி லைப் பள்ளியில் டாக் டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் மக்கள் பொது நல அமைப்பு சார்பில் சமூக ஆர்வலர் மறைந்த தோழர் பழையசீவரம் அன்பு அவர்களின் நினைவாக மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
1 min |
27 may 2025
ullatchisaral
மறைமலை நகரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில வன்னியர் சங்க தலைவர் மாவீரன் குரு ஏழாம் ஆண்டு நினைவு நாள் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க சார்பாக மறை மலை நகர் பாவேந்தர் சாலையில் மறைமலை நகர் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செய லாளர் ஜெ.அரி கிருஷ் ணன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில வன்னியர் சங்க தலைவர் மாவீரன் காடுவெட்டி குரு திருவுருவப்படத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அப்பகுதி மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டு மாவீரன் ஜெ .குரு போற்றும் வகையில் நினைவஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத் தினர்.
1 min |
27 may 2025
ullatchisaral
தமிழகத்தில் ஜூன் 19ல் மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்கா லம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19 ம் தேதி அந்த 6 இடங்களுக் கான தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
1 min |
27 may 2025
ullatchisaral
அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக விக்கிரவாண்டி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தொடங்கி வைத்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
1 min |
27 may 2025
ullatchisaral
பழவேற்காடு பகுதி,எடமணி கிராமத்தில் பழவேற்காடு ஏரி சூழல் மேம்படவும்,வலசை பறவைகளின் எண்ணிக்கை உயரவும்,குறுங்காடு வளர்ப்பு திட்டம் துவக்கம்
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது மிக பாரம்பரியமிக்க பூர்வீக பகுதியாகும். இங்குள்ள இயற்கை சூழல் எவரையும் எளிதில் கவரும் வண்ணம் இயற்கையாய் அமர்ந்துள்ளது. மாறிவரும் பருவகாலம், பெருகிவரும் திடீர் பெருமழை, குறைந்துவரும் மண்வளம், பறவை மற்றும் மீன் இனங்கள் ஆகியவை சுற்றுச்சூழல் மாறுபாட்டின் வெளிப்பாடுகளாக இருப்பினும் இந்தசுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் உள்ளூரில் என்ன செய்ய முடியும் என்கிற வகையில் நீர்நிலை வளங்களை மேம்படுத்துவது,தக்க வைத்துக் கொள்வது, நாளைய சந்ததிக்கு நம்மால் இந்த பூவுலகை வாழ தகுந்த வகையில் கொடுக்க வேண்டிய கடமை என்ற வகையில் பழவேற்காடு பகுதியில் உள்ள எடமணி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பழவேற்காடு ஏரி சூழல் மேம்பாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
1 min |
26 may 2025
ullatchisaral
"பப்பி ஷேம்" திகம்பரா கிட்ஸ் அண்ட் லேடிஸ் ஷோரூம் திறப்பு
திண்டுக்கல் மாவட் டத்தில் பழனி பெருநகரில் தொப்பம்பட்டி மத் திய ஒன்றிய செயலா ளர் க.பொன்ராஜ் அவர் களின் பப்பி ஷேம் திகம்பரா லேடிஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
1 min |
26 may 2025
ullatchisaral
"மாநில உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது"
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதில் மாநில நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த சூழலில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
3 min |
26 may 2025
ullatchisaral
திருவண்ணாமலையில் தேவாங்க குல சத்திரம் நூற்றாண்டு விழா
தேவாங்கர் குல சத்திரம் நூற்றாண்டு விழா
1 min |
26 may 2025
ullatchisaral
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா
இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
1 min |
26 may 2025
ullatchisaral
முன்னாள் மாணவர்கள் குழு (1968 _1976) சார்பில் கண்சிகிச்சை, மூட்டுவலி சிகிச்சை, இருதய, பல், காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம்
கோபி மொடச்சூர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் குழு (1968_1976) சார்பில் கண்சிகிச்சை, மூட்டுவலி சிகிச்சை, இருதய, பல், காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min |
26 may 2025
ullatchisaral
திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாக செயல்பாடுகளுக்காக இரண்டாக பிரிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தலைமை கழக உத்தரவு படி திருவாரூர் மாவட்ட மதிமுக, தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்க ப் பட்டுள்ளது.
1 min |
26 may 2025
ullatchisaral
ஜோலார்பேட்டையில் பி.கே ஸ்போர்ட்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பி.கே ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்துகாவல் நிலையம், கோடியூர் வழியாக இடையம்பட்டி சிறு உள் விளையாட்டு அரங்கம் வரை பேரணியாக சென்றனர்.
1 min |
26 may 2025
ullatchisaral
வடலூர் சத்திய தருமச்சாலை 159 ஆவது ஆண்டு தொடக்க விழா
சுவாமி பத்மேந்திரா பங்கேற்பு
1 min |
26 may 2025
ullatchisaral
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்குள் மீன்பாசி குத்தகை விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல்
1 min |
26 may 2025
ullatchisaral
திருத்தணி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திருத்தணி அமிர்தாபுரம் பகு தியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பழைய மாணவர் கள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது கடந்த 2000ம் ஆண்டு 10 ம்வகுப்பு படித்த இந்த பள்ளி மாணவ, மாணவிகள் 25 ஆம் ஆண்டு விழாவாக மல ரும் நினைவுகளாக கொண் டாடி மகிழ்ந்தனர்.
1 min |
26 may 2025
ullatchisaral
முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் மஞ்சள் காமாலை நோயைத் தடுக்கும் வகையில் மேலப்பாளையத்தில் 'சீந்தில் குடிநீர்' வழங்கல்!
மாமன்ற உறுப்பினர் ஆமீனா சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்பு!
1 min |
26 may 2025
ullatchisaral
சேலம் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 48வது கோடை விழா
சேலம் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 48வது கோடை விழாவானது 23.05.2025 ஆம் தேதி முதல் 30.05.2025 வரை நடைபெற உள்ளது.
1 min |
26 may 2025
ullatchisaral
சென்னை கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 2ல் கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு
வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத் தின் சார்பில், ஜூன் 2ம் தேதி, திமுக அரசை கண் டுத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2 min |
26 may 2025
ullatchisaral
5 சதவீத உள் ஒதுக்கீடு கேட்டு திருவண்ணாமலையில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்
விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கேட்டு திருவண்ணாமலையில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
26 may 2025
ullatchisaral
திமிரி பேருந்து நிலையத்தில் பிஜேபி கட்சியினர் மூவண்ணக் கொடி ஏந்தி பேரணி
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேருந்து நிலையத்தில் திமிரி ஒன்றிய பிஜேபி கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பகல் காம் என்ற இடத்திற்கு சுற்றுலாசென்றபயணிகள்மீதுபாகிஸ்தான்தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் 28 பேர் இறந்தனர் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்
1 min |
26 may 2025
ullatchisaral
எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான கரும்பு கிரய நிலுவை தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-25 அரவைப் பருவம் 06.01.2025 அன்று துவங் கப்பட்டு 10.03.2025 வரை 884 விவசாயிகளிடமிருந்து 55821.871 மெ.டன் கரும்பு பெறப்பட்டு அரவை செய்யப்பட்டது.
1 min |
26 may 2025
ullatchisaral
ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்தியது என அமித்ஷா தகவல்
1 min |
25 may 2025
ullatchisaral
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 விழா
தி.மலை, மே.25: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |